சுல்தான் ஜுவல்லரின் பிராண்டு அம்பாசடராக‌ ஏ. ஆர் ரஹ்மான்

ஆபரணம்

சுல்தான் ஜுவல்லர் நிறுவனத்தின் பிராண்டு அம்பாசடராக‌ ஏ. ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்துள்ளார். AR Rahman signed as brand ambassador of Sultan Jewellers

சுல்தான் ஜுவல்லரின் பிராண்டு அம்பாசடராக‌ ஒப்பந்தமானார் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான். பிராண்டு அம்பாசடராக‌ ஏ. ஆர். ரகுமான், பெங்களூரிலுள்ள‌ இரண்டு சுல்தான் ஜுவல்லர் விற்பனை மையங்களை திறந்து வைத்துள்ளார். விழாவில் கலந்து கொண்ட‌ ஏ. ஆர். ரகுமான் பெருந்திரளாக‌ கூடியிருந்த‌ இரசிகர்களின் வரவெற்பினைப் பெற்றார்.

இந்த‌ ஆபரண‌ விற்பனை மையங்கள் பெங்களூரின் டிக்கென்சன் ரோடு மற்றும் ஜெய‌ நகரில் 2015 பெஃப்ரவரி 1ஆம் தியதி திறக்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.
ஆதாரம் : http://www.artofjewellery.com/latest_news_updates.php?art_id=5878

நாள் : 05.02.2015 திருத்தம் : 05.02.2015

புதியவை / Recent Articles