வெளியிட்ட தேதி : 19.07.2014

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா.... ஆ....ஆ...
.
1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கிவிட்டீர் இராஜா
நீதிமானாக்கிவிட்டீர்
.
2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் என்னை
.
3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் ஐயா
.
4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் ஐயா
.
5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே என்றும்
.
6. உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே ஐயா


கிறிஸ்தவ‌ ஜெபத்தோட்ட‌ ஜெயகீதங்கள் பிரார்த்தனைப் பாடல்கள், தந்தை பெர்க்மான்ஸ் பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.