வெளியிட்ட தேதி : 21.07.2014

எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழவேண்டுமே
.
1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்
உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்படவேண்டும்
.
தகப்பனே ஜெபிக்கிறோம்
தகப்பனே ஜெபிக்கிறோம்
.
2. பரலோக அக்கினி எங்கும் பற்றி எரியவேண்டும்
பாவச் செயல்கள் சுட்டெரிக்கப்படவேண்டும்
.
3. தூரம்போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும்
.
4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போகவேண்டும்
பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும்
.
5. பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும்
பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும்


கிறிஸ்தவ‌ ஜெபத்தோட்ட‌ ஜெயகீதங்கள் பிரார்த்தனைப் பாடல்கள், தந்தை பெர்க்மான்ஸ் பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.