வாட்ஸ்அப் இல் PDF ஆவணங்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்

WhatsApp users can exchange pdf documents now

ஆதாரம் வாட்ஸ்அப் அண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்

WhatsApp app updates with a new feature to send and receive Documents

Facebook's WhatsApp updates the app with a new icon and feature to send and receive PDF documents

Whats App owned by Facebook adds a new icon with a feature to send and receive documents between users. As a initiative to this feature Whats App allows PDF documents to be transferred between mobile handsets as well as web/internet version of Whats App.


வாட்ஸ்அப் (WhatsApp ) பயனர்கள் இப்போது PDF ஆவணங்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். சென்ற‌ வருடம் குரல் அழைப்பு (voice calling) வசதியினைச் சேர்த்துக்கொண்ட‌ ஃபேஸ்புக்குக்குச் சொந்தமான வாட்ஸ்அப் இப்போது ஒரு புதிய மேம்படுத்தலினைச் செய்யதுள்ளது. இந்த‌ மேம்படுத்தலில் வாட்ஸ்அப் பயனர்கள் ஆவணங்களை அனுப்பவும், பெறவும் முடியும். முதல் படியாக‌, வாட்ஸ்அப் PDF (பி.டி.எஃப்) ஆவணங்களை பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதியினைச் சேர்த்துள்ளது.

வாட்ஸ்அப்பின் (WhatsApp) இந்த‌ ஆவண பரிமாற்ற‌ அம்சம் அண்ட்ராய்ட் (Android), iOS மற்றும் வாட்ஸ்அப்பின் வலை பதிப்புகளில் பார்க்க‌ முடியும். உட‌னடியாக‌ சோதனை செய்ய‌ அல்லது பயனடைய‌ வேண்டுமானால் நீங்கள் Whatsapp பயன்பாட்டினை (Mobile App) வலைத்தளத்தில் இருந்து இன்றைய‌ தேதியிலுள்ள‌ புதுப்பிக்கப்பட்ட‌ .apk வை பதிவிறக்கம் செய்துகொண்டால் போதும்.

New set of Icons in Whatsapp Messenger Version 2.12.489

தற்போதய‌ வாட்ஸ்அப்பின் (WhatsApp) ஆவண பரிமாற்ற‌ அம்சம் வாயிலாக‌ .doc, .xls போன்ற‌ ஆவணங்கள் அனுப்ப‌ இயலாது. மேலும் வீடியோ ஐக்கானை மாற்றம் செய்து ஆவணம் ஐக்கானை சேர்த்துள்ளது.

அப்போது வீடியோவை வாட்ஸ்அப்பில் எப்படி சேர்த்துக்கொள்வது ?????????.

உங்களது கேலரி (Gallery) ஐக்கானை தட்டி வீடியோவைச் சேர்த்துக்கொள்ளலாம்

FIND TAMILGOD ON

Facebook Twitter

நாள் : 03.03.2016 திருத்தம் : 03.03.2016

புதியவை / Recent Articles