ட்விட்டர் டைம்லைனில் சிறு மாற்றங்கள் : ட்வீட்களை மேலும் அதிகரிக்கும் முயற்சியில்

Gears

Twitter make changes in its timeline to let twitterers tweet & chirp more.

ஆதாரம் ட்விட்டர் வலைப்பதிவு வெளியீடு

Maharashtra, Delhi most internet-ready locations

Twitter has tweaked its timeline to show tweets which are most relevant to the user at the top, instead of showing the latest tweets as usual. Twitter shows the best tweets from the people you follow at the top in a recent and reverse chronological order and the usual tweets to the bottom of this list.

ட்விட்டர், அதிகமான‌ மக்கள் ட்விட்டரை பயன்படுத்த‌ ஆரம்பிக்கவும் பயன்படுத்தாது செயலற்றிருக்கும் ட்விட்டர் கணக்குகளை திரும்ப‌ ஈர்க்கவும் அதிக‌ பயனாள‌ர்களைப் பெறுவதற்காக ட்விட்டர் தனது டைம்லைனில் சமீபத்திய ட்வீட்ஸ்களைக் காட்டுவதற்கு ப‌திலாக‌ பயனருக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் ட்வீட்களைக் டைம்லனில் மேலே காட்டி புது மாற்றதினைக் கொண்டுவந்துள்ளது.

ட்விட்டரின் இச்செயல் ட்விட்டர் பயனர்களை முடுக்கிவிடப்பட்டுள்ளனர் என்று கம்பனி ஒரு வலைப்பதிவு இடுகையில் அறிவித்தது. அப்பதிவினைப் பார்க்கவும்.

ட்விட்டர் மற்றம் : நீங்கள் பின்பற்றும் மக்களின் சிறந்த ட்வீட்களை தேர்ந்தெடுத்து சமீபத்திய ட்வீட்களை காட்டி கால வரிசைப்படி தலைகீழாக‌ வரிசையாக்கம் செய்து காண்பிக்கின்றது. மீதமுள்ள‌ வழக்கமான‌ ட்வீட்களை இந்த‌ வரிசையின் கீழேப் பார்க்கலாம் .

ட்விட்டர் நிறுவனத்தின் படி, இந்த வசதியை பயன்படுத்தப்படும் மக்கள் மேலும் மேலும் ட்வீட்களை செய்கின்றனர் என்றும் அதிக‌ ட்வீட்களைச் சேர்க்கின்றனர் என்றும் கூறுகிறது. இது ஒரு கட்டாய அம்சம் அல்ல என்பதை பயனர்கள் கவனத்தில் கொள்ளவும், இதனை தேர்வுசெய்ய வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானித்து இதனை கணக்கு அமைப்புகளில்(account settings) மாற்றிக்கொள்ளலாம். [Account Settings→ Content→ Timeline and toggling the ‘Show me the best tweets’ box on desktop]


நாள் : 14.02.2016 திருத்தம் : 14.02.2016

புதியவை / Recent Articles