ட்விட்டரின் முதல் நேரடி விளையாட்டு ஒளிபரப்பு : விம்பிள்டன் போட்டியிலிருந்து துவக்கம்

Selfie-related deaths and risky selfies

ட்விட்டர் தனது முதல் நேரலை விளையாட்டு (live sports broadcast) ஒளிபரப்பினை விம்பிள்டன் போட்டிகளிலிருந்து துவக்கியுள்ளது.

லைவ் ஸ்ட்ரீம் திரையானது (Live stream screen) மற்ற‌ லைவ் வீடியோ சேவைகளைப்போல‌ வீடியோ பக்கத்தில் கமென்டரியுடன் (commentary) உள்ளது. ஹேஷ்டேக் (hashtag) தொடர்புடைய ட்வீட்ஸ்கள் (Tweets) பக்கவாட்டில் தோன்றும் - விம்பிள்டன் ஹேஷ்டேக் #wimbledon. ஒரே பக்கத்தில் நீங்கள் வீடியோ மற்றும் டுவீட்களையும் செய்யலாம். மற்றொரு விண்டோவினை திறக்காமல் லைவ்ஸ்ட்ரீம் நேரடியாக பார்ப்பதுடன் ட்வீட் செய்யவும் முடியும்.

லைவ் ஸ்ட்ரீம் அருலில் தொடர்புடைய‌ நிகழ்வுகளுக்கான‌ ட்விட்டர் கணக்குகள் (linked related Twitter accounts) இணைக்கப்பட்டிருக்கும்(). @ESPN மற்றும் @Wimbledon போன்ற , தொடர்புடைய கண‌க்குகள் . நீங்கள் லைவ் வீடியோவினை பாஸ் (pause video) செய்ய‌ முடியும் ஆனால் ரீவைண்ட் (rewind) செய்ய‌ இயலாது.

Twitters first live stream sports broadcasting

Twitter begins its live sports broadcasting with Wimbledon matches. The screen has the live video block with a commentary block to its side. You can watch the live video as well you can tweet on the same screen.


நாள் : 07.07.2016 திருத்தம் : 07.07.2016

புதியவை / Recent Articles