Gears

State Bank of India launches online forex trading platform

ஆதாரம் பாரத‌ ஸ்டேட் வங்கியின் செய்தி வெளியீடு

இந்திய‌ நாட்டின் மாபெரும் கடன்வழங்கும் வங்கியான‌ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வழி வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கைகளை பதிவு செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய (தள‌மேடை) வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

எஸ்பிஐ இன் அந்நியச் செலாவணி வசதியானது வாடிக்கையாளர்களை, வங்கிக் கிளைக்குச் செல்லாமல் அந்நிய செலாவணி விகிதங்களை பெற்றுக்கொள்ளவும் தனிப்பயனாக்கம் ( customize) மற்றும் ஒப்பந்தம் அளவு (deal size) மீது தங்கள் சொந்த வரம்புகள், மற்றும் தினசரி பரிவர்த்தனை வரம்புகளையும் செய்து கொள்ள‌ அனுமதிக்கின்றது. மேலும் செய்யப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிகழ் நேர‌ அடிப்படையில் கிடைக்கப்படுகிற‌து.


ENGLISH VERSE OF THIS TAMIL ARTICLE

Inthiya naattin maaperum kadan vazankum vankiyana state bank of india (sbi), thangalathu vaadikkaiyalarkalukku online vazi velinaattu naanaya maatru nadavadikkaikalai pathivu seyya anumathikkum oru puthiya (thalamedai) vasathiyinai arimukap paduththi ullathu.

sbi yin anniya selaavani vasathjiyaanathu vaadikkaiyalarkalai, vanki kilaikku sellamal anniya selaavani vikithangalai petru kollavum thanipayanaakam, oppantha alavu (dea size) miithu thangal sontha varampukal, matrum thinasari parivarthanai varampukalaiyum seythu kolla anumathikkintrathu. melum seyyapatta anaiththu nadavatikkaikalum nikazh nera adippataiyil kitaikkap padukirathu.