மைக்ரோசாஃப்ட் இன் டிரான்ஸ்லேட்டர் ஆப்

Microsoft has launched its translator app creatively called ‘Translator’.


மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் தனது "டிரான்ஸ்லேட்டர் (Translator)" மொழிபெயர்ப்பு ஆப் (App) பினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த‌ ஆப் ஸ்மார்ட் ஃபோன்கள், டாப்லெட்டுகள், ஆப்பிள் வாட்ச், இதர‌ ஆண்ட்ராய்ட் அணி கருவிகளில் வேலை செய்யும். தற்போது 50 மொழிகளில் மொழிபெயர்க்கும். இந்திய‌ மொழியாக‌ இந்தி மட்டுமே உள்ளது.

இந்த‌ ஆப்பினால் பயனர்கள் வார்த்தை மற்றும் சொல் தொடர்களை டைப் அல்லது பேசியும் மொழிபெயர்ப்பு செய்து கொள்ள‌ முடியும்.மேலும் மொழிபெயர்ப்பு செய்த‌ பின்னர் அவ்வார்த்தை யை (அ) தொடரினை வாசித்தும் காட்டுகிறது. பயனர்கள் வேறு ஆப் களிலிருந்து வார்த்தைகளை காப்பி பேஸ்ட் செய்தும் கொள்ளலாம்.

.

நாள் : 11.08.2015 திருத்தம் : 11.08.2015

புதியவை / Recent Articles