Gears

Google’s internet saathi (education program) now live in 9 states

Google educates women in rural india with TATA Trust : Now available in 9 Indian states

Google's Internet Saathi, an internet education program for women of rural India is now extended to four more states of India. The program started with five states of India - Rajasthan, Gujarat, Jharkhand, Andhra Pradesh and Madhya Pradesh. Now it had been extended to four more states - West Bengal, Assam, Uttar Pradesh and Tripura.

Google claims 100,000 women have learned to use internet and known what internet is. The Google company provides internet enabled devices and training material, and training is conducted by self help groups (SHF) and local NGOs from the Tata Trusts network. Google plans to reach 300,000 villages in India in the next few years.

இந்தியாவில் கிராமப்புற பெண்களுக்காக‌ (educate women in rural india) கூஃகிள் வழங்கும் இணைய‌த‌ளம் (education about internet) பற்றிய‌ கல்வி திட்டமானது இப்போது 9 மாநிலங்களில் (nine states of India) வழங்கப்பெறுகிறது.

கடந்த ஆண்டு (2015) ஜூலை மாதம் இந்தியாவின் கிராமப்புற பெண்களுக்கு இணையத்தளம் பற்றிய‌ அடிப்படை பயன்பாடு (basic knowledge about internet) மற்றும் நலன்கள் (benefits of internet) குறித்த‌ கல்வி வழங்க கூஃகிள், டாட்டா அறக்கட்டளையுடன் (TATA Trust) இணைந்து ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. இந்த‌ திட்டம் இன்டெர்னெட் சாத்தி (Internet Saathi - इंटरनेट साथी) எனத் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் துவக்கத்தில் இந்தியாவின் 5 மாநிலங்களான‌ ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அது மேலும் 4 மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டு விரிவடைந்துள்ளது - மேற்கு வங்கம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுராவிலும்.

இந்த திட்டத்தின் வழியாக‌, 100,000 பெண்கள் இணையதளம் பயன்படுத்த கற்று கொண்டுள்ளனர் என்று கூஃகிள் கூறுகிறது. உண்மையில் பயிற்சியானது சுய உதவிக் குழுக்கள் மற்றும் டாட்டா அறக்கட்டளையின் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மூலம்தான் நடத்தப்படுகிறது. கூஃகிள் இணையதளம் இணைக்கப்பட்ட‌ கருவிகள் மற்றும் பயிற்சி பொருள்களை வழங்குகிறது.


கூஃகுளின் கூற்றுப்படி, கிராமப்புற இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துபவர்களில் பத்தில் ஒருவர் மட்டுமே பெண்மணி ஆகும். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் 300,000 கிராமங்களில் இத்திட்டம் அடைய‌ கூஃகிள் திட்டமிட்டுள்ளது.

இதுபற்றிய‌ செய்தி கூஃகுள் இணையதளம்