கூஃகிள் தனது டிரைவ், Gmail மற்றும் Google+ புகைப்படங்களின் சேமிப்புகளை ஒருங்கிணைக்கிறது. சேமிப்பு இடத்தை(storage space) 15GB ஆக‌ பகிர்ந்து பகிர்வு இடமாக‌(shared space) அளிக்கிறது.

முன்பு, ஜிமெயில் 10 ஜிபி மற்றும் டிரைவ் மற்றும் Google+ புகைப்படங்கள் மற்றொரு 5 ஜிபி கொண்ட நீங்கள், இப்போது, 15ஜிபி ஜிமெயில் க்காக‌ மட்டும் (டிரைவ் மற்றும் Google+ புகைப்படங்கள் பயன்படுத்தாமல்) (அ) 15ஜிபி Google+ புகைப்படங்கள் மட்டும் (மற்றிரண்டையும் பயன்படுத்தாமல்) (அ) Gmail, டிரைவ் மற்றும் Google+ புகைப்படங்கள் மூன்றிற்கும் சேர்த்து 15ஜிபி என‌ மூன்று கூஃகிள் சேவை தயாரிப்புகளிடையே சேமிப்பு இடத்தை பகிர்ந்து கொள்ள‌ முடியும்.

ஒரு சீரிய பயன் என்னவென்றால், நீங்கள், ஒரு சேவையைத் தேர்ந்த்தெடுத்தால்; எடுத்துக்காட்டாக‌ : நீங்கள் ஜிமெயிலை விட டிரைவ் பயன்படுத்த‌ விரும்புகிறேன் என‌ தீர்மானம் கொண்டால், நிச்சயமாக கூடுதல் செமிப்பு இடத்தை (15ஜிபி) பெற முடியும்.

வரவிருக்கும் வாரங்களில்,மெதுவாக, புதிய சேமிப்பு விதிகள் அனைத்து பயனர்களுக்கும் உபயோகமாக‌ நிறுவப்படும்.

ஆதார இணைப்பு : https://plus.google.com/+googleplus/posts/j6Gd3JnB1rd

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.