வெளியிட்ட தேதி : 25.10.2016
Google Calculator, Unit converter
Gadgets

Calculate what percentage of a number easily or other calculations and conversions with Google Search

நாம் சில நேரம் கணக்கிடும்போது பதில் கண்டுபிடிக்க பல‌ மணி நேரம் செலவிட நேர்கின்றது. உதாரணமாக‌ ஒரு எண்ணில் இத்தனை சதவீதம் என்ன‌ என‌ பதில் கண்டுபிடிக்க அதிகமாகவே நேரம் செலவிடுகின்றோம் இப்போது கூகிள் தேடல் பயன்பாடு / தேடுபொறியில் எளிதாக சூத்திரங்களை கணக்கிட முடியும். எளிதில் விடைகளை கணக்கிட்டு பதில்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

சதவீதம் கண்டுபிடிக்க‌, உதாரணத்திற்கு "15 percent of 9999" என‌ தேடலில் டைப் செய்தால் அதற்கான‌ பதிலை தேடல் முடிவில் காண்பிக்கும் (Answer in search results page). அதற்கு முன்னரே கூகுள் குரோமின் தேடல் பட்டியில் (Answer in Search bar) பதிலை காண்பித்துவிடும், கூகுள். என்ன‌ எளிமை.

அலகு மாற்றுவதற்கு கூகுளின் அலகு மாற்றியை பயன்படித்தவும். இதற்கு "unit converter" என‌ கூகுளில் தேடல் செய்யவும். கூகுளின் அலகு மாற்றியை இப்போது திரைடில் காணலாம். இதில் உங்களுக்குத் தேவையான‌ அலகு தனை மாற்றி பயனடையுங்கள். (உதாரணமாக‌, மீட்டர் - சென்டிமீட்டர் , மைல் - ‍கிலோமீட்டர்).

சீக்கிரமாக‌ பதில் கண்டுபிடிக்க‌ வேண்டுமா கூகுள் தேடலில் "calculator" என‌ டைப் செய்யுங்கள். கூகுளின் கால்குலேட்டர் பக்கம் தோன்றும். இதில் உங்களுக்குத் தேவையான‌ கணக்குகளை செய்து பதில்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

For example : You could either search google for "what percent of 9999" . Google returns the answer in search bar itself if You are a keen bird-watcher. Or You could find the answer in Search result page (the usual one).

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.