இனிமுதல் பேஸ்புக் கமெண்டில் வீடியோவைச் சேர்க்க‌ முடியும்

Gears

Facebook now allows you to leave a video as a Facebook comment

Facebook now allows its users to upload a video to a facebook post comment. Users can upload a video from the facebook comment box (form) by clicking the camera icon at the right corner of the comment box.

பேஸ்புக் நிறுவனம் மக்கள் விரும்பிப் பார்க்கும் வீடியோக்களை (videos) அவர்களின் கருத்து பகுதியில் அப்லோட் (upload videos to facebook comments) செய்ய‌ அனுமதிக்கும் என‌ அறிவித்தது. நீங்கள் கருத்துக்களை டைப் செய்யும்போது கருத்து பெட்டியில் வலதோரத்தில் காண‌ப்படும் கேமரா பொத்தானை அழுத்தி வீடியோக்களை அப்லோடு செய்ய‌ முடியும்.

தற்போது ஃபேஸ்புக்கின் டெஸ்க்டாப் இணையதளத்தில் (desktop websites only) மட்டுமே இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த‌ மேம்படுத்தலில் ஆண்ட்ராய்ட் மற்றும் iOS கைபேசி பயன்பாடுகளிலும் (Androis, iOS Mobile apps) இவ்வசதி சேர்க்கப்படும்.

மக்கள் சமூக‌ வலைத்தளங்கள் வழியாக‌ வீடியோக்க்களை அதிகம் விரும்பிப் பார்ப்பதனால், வரும் நாட்களில் அதிக‌ வீடியோ பதிவுகளை எதிர்பார்த்துக் கொண்டு வசதிகளை சமூக‌ வலைத்தளங்கள் மேம்படுத்தி வருகின்றன‌. இதுபோன்று இன்ஸ்டாகிராம் தனது வீடியோ வரையறையினை 15 விநாடிகளிலிருந்து 60‍ விநாடிகள் ஓடும் வீடியோக்களை அனுமதித்துள்ளது.

Video in Facebook comments
நாள் : 13.06.2016 திருத்தம் : 13.06.2016