பேஸ்புக் பிஎஸ்என்எல் கூட்டணி; கிராமப்புற பகுதிகளில், WiFi வசதி

Facebook partners with BSNL to provide WiFi in rural areas

ஆதாரம் இணையதளம்

பேஸ்புக் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் கூட்டணி சேர்ந்து, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் 100 WiFi ஹாட்ஸ்பாட்களை உருவாக்கவுள்ளன‌, என ET அறிக்கை தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, பேஸ்புக் ஆண்டிற்கு தலா ரூ 5 கோடி முதலீடு செய்து பிஎஸ்என்எல் யிடமிருந்து அலைவரிசையை வாங்கவும், மற்ற‌ நிறுவனங்களான‌ Trimax மற்றும் குவாட் ஜென் (Trimax and Quad Zen) ஆகிய‌ உள்கட்டமைப்பு வழங்குநர்களிடமிருந்து உபகரணங்கள் மற்றும் ஃபைபர் பயனாக்க‌ நிமித்த‌த்திற்காக கூட்டு நிறுவன‌ ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன‌ எனவும் அறியப்படுகிற‌து..

இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 25 கிராமங்கள் இந்த‌ முன்னோடி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன‌ எனவும் மேலும் இந்த‌ எண்ணிக்கை கூடவும் மற்றும் கூட்டணி ஒப்பந்தம் தற்போதைய‌ மூன்று வருடங்களிலிருந்து மேலும் இருவருடத்திற்கு நீட்டிக்கும் வாய்ப்புகளும் உள்ளன‌.

நாள் : 03.11.2015 திருத்தம் : 03.11.2015

புதியவை / Recent Articles