சமூகம்

BSNL has installed 2,505 WiFi hotspots across 1,227 locations: IT & Communications Ministry

ஆதாரம் இணையதளம்

2,505 WiFi hotspots across 1,227 locations installed by BSNL

BSNL as proposed has extended its WiFi internet facility across 1,227 location by installing 2,505 Wi-Fi hotspots until March, the Ministry of Communications and IT disclosed in a Rajya Sabha query

BSNL is expected to provide these facilities with a minimum speed of 2 Mbps at every access point. BSNL has already installed WiFi hotspots in 16 tourist places and historical monuments; the facility will also be extended to 3 more locations by July 2016.

அரசுக்குச் சொந்தமான தொலைதொடர்பு நிறுவனமான‌ பிஎஸ்என்எல் (BSNL), மார்ச் வரையில் 1,227 இடங்களில் 2,505 Wi-Fi ஹாட்ஸ்பாட்களை நிறுவியுள்ளது என‌ ஐடி மற்றும் கம்யூனிகேஷன்ஸ் அமைச்சகம் (IT & Communications Ministry) ஒரு மாநிலங்களவை கேள்வியின்போது வெளியிட்டது.

பிஎஸ்என்எல் இந்த‌ Wi-Fi தலங்களில் குறைந்தபட்சம் 2 Mbps வேகம்வரை இன்டர்நெட் (internet)வழங்க நேரிடும் என்று ஐடி மற்றும் கம்யூனிகேஷன்ஸ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் ஏற்கனவே 16 சுற்றுலா மற்றும் சரித்திர நினைவுச்சின்ன ஸ்தலங்களில், WiFi ஹாட்ஸ்பாட்களை நிறுவி முடித்துள்ளது. இந்த‌ WiFi வசதியினை 2016இன் ஜூலை மாதத்திற்குள் மேலும் 3 இடங்களில் நீட்டிக்க உள்ளது.

பிஎஸ்என்எல் இரண்டு பிரிவுகளாக‌ அதன் வைஃபை திட்டத்தினை வகைப்படுத்தியுள்ளது.

வகை A ஹாட்ஸ்பாட் (Type A hotspots)

19 பொது சுற்றுலாத் தளங்கள் மற்றும் வரலாற்று தளங்கள் (கீழேப் பார்க்கவும்). இது பிஎஸ்என்எல் இன் ரூ 2000 கோடி நவீனமயமாக்கல் பகுதியின் கீழ் உள்ளது.Sl. No. Location Status
1. Ramakrishna Beach, Vizag, Andhra Pradesh Provided
2. Lal Bagh, Bangalore, Karnataka To be provided
3. Brindavan Gardens, Mysore, Karnataka To be provided
4. Cubbon Park, Karnataka Provided
5. Hampi, Karnataka Provided
6. Boulevard, Pondicherry, Tamil Nadu Provided
7. Meenakshi Temple, Madurai, Tamil Nadu To be provided
8 Botanical Garden, Ooty, Tamil Nadu Provided
9. Brihadeeswarar Temple, Thanjavur, Tamil Nadu Provided
10. Shore Temple, Mahabalipuram, Tamil Nadu Provided
11. Guruvayur Temple, Kerala Provided
12. Jagannath Temple, Puri, Odisha Provided
13 .Konark Temple, Odisha Provided
14. Taj Mahal, Agra, Uttar Pradesh Provided
15 Fatehpur Sikri, Agra, Uttar Pradesh Provided
16 .Sarnath Temple, Uttar Pradesh Provided
17. Upper Lake, Bhopal, Madhya Pradesh Provided
18. Orchcha Temple, Madhya Pradesh Provided
19. Khajuraho, Madhya Pradesh Provided

வகை B (Type B hotspots) ‍

நாடு முழுவதும் 40,000 இடங்களில் WiFi ஹாட்ஸ்பாட்களை நிறுவ‌ திட்டமிடப்பட்டுள்ளது.

.