Internet

Internet related information, news, features and internet business company technology development news in tamil.

பிஎஸ்என்எல் 5ஜி சேவை திட்டம் : நோக்கியாவுடன் ஒப்பந்தம்

BSNL நிறுவனம் நோக்கியாவுடன் ஒன்றுசேர்ந்து 5G தொழில்நுட்பம் மற்றும் இணைய‌ உலக‌ தொழில்நுட்ப‌ இணைப்புக்களுக்கான‌ (...

ஒபேரா பிரவுசர் அப்டேட் ; மின்னல் வேகத்தில் பக்கங்களை காண்பிக்கும்.

ஓபேரா மென்பொருள் நிறுவனம் (Opera Software) விண்டோஸ்க்கான‌ புதிய ஓபேரா 43 பதிப்பினை (Opera 43 version for...

யாஃகூ போனாலும் லைகோஸ் இன்னும் நிலைத்து நிற்கின்றது

யாஃகூவின் தடுமாற்றங்களுக்கு பின்னால் பல‌ காரணங்கள் இருந்தாலும், அதனால் கூஃகுளின் தேடல் பொறியுடன் போட்டிபோட‌...

யாகூ 'Altaba' என பெயர் மாற்றம் பெற‌ உள்ளது

யாகூ (Yahoo) இனிமேல் இருக்கப்போவதில்லை. 1990 மற்றும் 2000ஆம் வருடங்களின் துவக்கத்தில் மிகப் பிரபலமாய் விளங்கிய‌...

2016 இல் கூஃகுளில் அதிகமாக‌ தேடப்பட்ட‌ வார்த்தை எது தெரியுமா ?

கூகிள் தேடல் என்ஜினில் (search engine) 2016 ஆண்டில் அதிகமாக‌ தேடல் செய்யப்பட்ட‌ வார்த்தைகளின் பட்டியலை நாடு...

1377 சமூக வலைதள பக்கங்களுக்குத் தடை விதித்த‌ இந்திய அரசு : த‌.தொ சட்டம் 2000, பிரிவு 69A இன் படி

இந்திய அரசு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 69A இன் படி, ஆண்டு 2013-16 வரையிலும்...

இந்த‌ அற்புத வேர்டு ஆர்ட் ஜெனரேட்டர் உங்களுக்கு 1990 களின் ஞாபகத்தினைக் கொண்டுவரும்

நீங்கள் 90 களில் சில நிமிடங்களாவது கணினியை பயன்படுத்தியவர் என்றால்.. : நீங்கள் அந்த காலத்தில் "WordArt" எவ்வளவு...

ஆப்பிளின் சிரி பணம் அனுப்ப மற்றும் பெற பேபால் வழியாக‌ உதவுகிறது

பேபால் (Paypal)ஆப்பிளின் ஆப் ஸ்டோர் (Apple's App Store) வழியாக iOS வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட...

எண்ணின் சதவீதம் கணக்கிட வேண்டுமா. கூகுள் தேடல் எளிதாக்குகிறது .

நாம் சில நேரம் கணக்கிடும்போது பதில் கண்டுபிடிக்க பல‌ மணி நேரம் செலவிட நேர்கின்றது. உதாரணமாக‌ ஒரு எண்ணில் இத்தனை...

செல்ல பிராணி ஆர்வலரா நீங்கள் ? உங்களுக்கு சிறந்த‌ தகவல்களை இனி கூகுள் அளிக்கும்

நீங்கள் செல்ல‌ பிராணிகள் (Pet lovers) குறித்த விஷயங்களை இன்டெர்னெட்டில் (Internet)...

ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் தேடல் விளம்பரங்களைத் தொடங்குகிறது

ஆப்பிள் அதன் iOS தளத்தில் (Apple iOS) தேடல் விளம்பரங்களை (search Ads launch) அறிமுகப்படுத்தவுள்ளது....

இன்டர்நெட் தவறாக‌ பயன்படுத்தியதால், சாட்டிங் செய்த இளைஞனை அதிரடியாக கைது செய்த சவுதி போலீஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த‌ இளம் பெண்ணுடன் சாட்டிங் செய்யும்போது நெறிமுறையில்லாமல் நடந்துகொண்டதற்காக‌...

ஸ்கைப், அரசு சேவைகளுக்கு அடையாளங்களை சரிபார்க்கும் : மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் தனது VoIP அழைப்பு சேவையான‌ ஸ்கைப் (Microsoft's VOIP calling service Skype) மூலம்...

இந்த‌ தனிம அட்டவணை உங்களுக்கும் பிடிக்கும். 3டி புதுவிதம்.

அணு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு 3டி வடிவம் கொடுக்கப்பட்ட‌ அனைத்து வேதியியல் தனிமங்களும்...

மல்டி பிராசஸ் வசதியுடன் அறிமுகமாகும் மோசில்லா ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர்

உலகின் சிறந்த‌ உலாவிகளின் (Browsers) வரிசையில் இடம்பிடித்துள்ள ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர் (Mozilla...