வீடு மனை

Reimagine apartment plant growing

ஆதாரம் திட்டம் பற்றியப் பக்கம்

அபார்ட்மெண்ட்களில் செடிகளை வளர்க்கும் பலரும் கூறும் பதில்?. குறிகிய‌ இடத்தில் செடி வளர்ப்பத்தென்ப‌து மிகவும் சவாலாக இருக்கும். குறைவான‌ ஒளி மற்றும் குறைவான‌ இடம் எனக் குழப்பம் நிறந்ததாகவே இருக்கும். நாம் பார்க்கப் போகும் இந்த புதிய திட்டம் பலரை ஈர்க்கும் என‌ நம்புகிறேன். அது மட்டுமல்ல‌, நிமிடங்களில் ஒரு சிறிய, அழகான தோட்டத்தினை இத்திட்டத்தினால் உங்களால் எளிமையாக‌ அமைக்க முடியும்.

Livi (லிவி) என்று பெயர்பெற்ற‌ இந்த‌ திட்டத்தின் வடிவமைப்பாளர் Hooman Koliji. ஆணிகள், திருகாணி, அல்லது ஒட்டவைக்கும் பொருள் ஏதுவும் இல்லாமல் சில நொடிகளில் பல்வேறு பரப்புகளில் மீது மைக்ரோ உறிஞ்சும் "உள்ளங்கை" போன்று ஒரு பிடித்தத்தினைப் பயன்படுத்தி தோட்டம் அமைக்கும் இந்த யோசனை வியக்கத்தக்கதாக‌ உள்ளது.

Livi (லிவி) பூந்தொட்டிகள், சுவர்கள், கண்ணாடி, மரம் மற்றும் உங்கள் கம்புயூட்டரில் கூட ஒட்ட‌ முடியும். இதற்கென‌ எந்தவிதமான‌ ஒருங்குபடுத்தலும் தேவையில்லை. உடனடியாக ஒட்டிக்கொள்ளும் Livi (லிவி) பூந்தொட்டிகளை ஒட்டவைக்க‌ ஒரு மென்மையான‌ அழுத்தம் மட்டுமே போதுமானது.

Livi (லிவி) நானோ தொழில்நுட்ப‌ (nanotechnology material) பொருளால் தயார் செய்யப்படுகிற‌து. இந்த‌ விசேஷ‌ தொழில் நுட்பத்தினால் நீங்கள் மீண்டும் மீண்டும் மென்மையான பரப்புகளில், லிவியை பதித்துக்கொள்ள‌ முடியும்