வீடு மனை

Philips Two In One LED Lamp; crystal white and golden yellow Colors

Image Courtesy : Philips Website. http://www.philips.co.in/2in1

ஆதாரம் பிலிஃப்ஸின் இணையதளம்

பிலிஃப்ஸ் (Philips) நிறுவனம் இரு கலரில் ஓளியினை அளிக்கும் எலீடி (LED lamps) விளக்குகளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறை நீங்கள் ஸ்விட்ச்சினை ஆன் (Switch On) செய்யும்போது கலரினை மாற்றம் செய்துகொள்ள‌ முடியும்.

தங்கநிற‌ மஞ்சள் (Golden Yellow) அல்லது கிரிஸ்டல் (படிக‌) வெள்ளை (Crystal White) நிறங்களில் ஓளிரும் விளக்குகளை ஃபிலிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon), ஸ்னாப்டீல் (Snapdeal) இணையதளங்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதனால் வாங்கிக்கொள்ள‌ முடியும். இதன் விலை உத்தேசமாக‌ 700 ரூபாய்.

சிறப்பம்சம்

15W CFL பல்புகளை விட‌ 40% ஆற்றல் வரை சேமிப்பு
15000 மணி ஆயுள் மற்றும் 15 ஆண்டுகள் நீண்ட ஆயுள்
85% வரை ஆற்றல் சேமிப்பு பொதுவான‌ விளக்குகளை (GSL) ஒப்பிடும்போது
விண்ணப்ப பகுதி: மனநிலைக்கேற்ப‌ லைட்டிங், குடியிருப்பு பகுதிகளில் (அரங்குகள், படுக்கையறைகள், லாஞ்ச் பகுதிகளில்) மற்றும் அலுவலகங்கள்.

இந்த திறன் வாய்ந்த‌ LED பல்புகள் வெறும் 8.5 வாட்ஸ் சக்தியை நுகர்வு செது ஒளிர்கின்றன‌. மேலும் சிரமமின்றி உங்கள் வீடுகளில் ஒளிர வைத்து மன‌ நிலைக்கு ஏற்ப‌ நிறத்தினை மாற்றம் செய்துகொள்ள‌ முடியும். இவை எரிசக்தி திறன் மிக்கனவும், நொறுங்கிவிடாத‌ வண்ணம் கடினமாய் வடிமைக்கப்பட்ட‌ பல்புகள் ஆகும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.