இந்தியாவில் அதிக விற்பனையாகும் மருந்துகள்
01 |
Corex |
ஃபைசரின் இருமல் மற்றும் சளி மருந்து |
02 |
Voveran மாத்திரைகள் |
Novartis நிறுவனத்தின் வலி நிவாரணி |
|
||
03 |
Phensedyl |
Piramal நிறுவனத்தாரின் இருமல் மற்றும் சளி மருந்து |
04 |
Human Mixtard |
Novo Nordisk நிறுவனத்தாரின் இன்சுலின் மருந்து |
05 |
Himalaya Liv.52 |
Himalaya நிறுவனத்தாரின் கல்லீரல் பராமரிப்பு மருந்து |
06 |
Mox |
Ranbaxy (Rexcel Division) யின் பாக்டீரிய கிருமி தொற்றுகளை குணப்படுத்தும் மருந்து |
07 |
Taxim |
Alkem Laboratories Ltd நிறுவனத்தாரின் ஆண்டிபயாடிக் மருந்து |
08 |
Augmentin |
GlaxoSmithKline நிறுவனத்தாரின் பாக்டீரிய கிருமி தொற்றுகளை குணப்படுத்தும் மருந்து |
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.