மயக்கமா.., கலக்கமா.., மனதிலே குழப்பமா?. பதட்டம் ?!!! இதைப் பாருங்கள்

ஆரோக்கியம்

A simple animated GIF helps you and control anxiety and trains you a breathing exercise

ஆதாரம் Image Courtesy

Control anxiety with this GIF Image.

A simple animated GIF helps you and control anxiety and trains you a breathing exercise. Anxiety sufferers say it works like a charm to quiet stress and help them get on with their day. Really it reduces the stress in people. Thanks for the image.

மனவருத்தமா? பதட்டமா ?!!!. சிறிது மூச்சை இழுத்து இந்த‌ படத்தினைப் பாருங்கள்.

இந்த‌ படம் முதன்முதலில் டாக்டர் கிறிஸ்டினா ஹிப்பேர்டால் வெளியிடப்பட்டது. இவர் பல புத்தகங்களுக்கு ஆசிரியரும், ஒரு மருத்துவ உளவியலாளரும் கூட‌.

இந்த‌ படம் கவலை மறக்க‌ உதவுகிறது எனக் கேட்டால்,. தெரியவில்லை. ஆனாலும் அதை பார்க்க மிகவும் திருப்திகரமாக‌ உள்ளது. ஒரு புள்ளியாய், எளிய வரி என ஆராம்பித்து பின்னர் ஒரு முக்கோணம், பின்னர் ஒரு சதுர, பென்டகன், அறுகோண, எழுகோணம் மற்றும் எண்கோணம் என‌ மலருவது அழகாய் உள்ளது.

ஹிப்பேர்ட் இப்படத்தைப் பற்றி என்ன‌ கூறுகிறார் எனில் : உங்கள் மூச்சுடன் (சுவாசம்) ஒத்திசைவை எற்படுத்த‌ வேண்டும். அதாவது இந்த‌ படம் புள்ளியில் ஆரம்பிக்கும் போது மூச்சினை (சுவாசம்) இழுத்துக்கொள்ளுங்கள். அது முழுவடைந்ததும் சுவாசத்தினை மெல்லமாக‌ படத்தின் அனிமேஷனுடன் விட‌ முயற்சியுங்கள்.

மனம் மாற்றம் பெறும். இது ஒரு பயிற்சியும் கூட‌


நாள் : 27.04.2016 திருத்தம் : 03.05.2016