ஒத்தை மருந்து என்பது "ஒற்றை மூலப்பொருள்" கலந்த‌ மருந்து. இது வழக்கமாக, பாரம்பரிய ஞானத்தை அடிப்படையாக கொண்டு வீட்டில் மருத்துவ சிகிச்சை செய்வதாகவும் அல்லது நாட்டுப்புற சிகிச்சை எனவும் நடைமுறையில் அறிந்துகொள்ளப்படுகிறது. இவ்வகை மருத்துவம் ஆயுர்வேதத்துடன் தொடர்புடையதாகவும் அறியப்படுகிறது.

ஒற்றை மருத்துவ முறையில் பெரும்பாலும் ஒரே ஒரு மூலப்பொருள் மட்டும் தான் அடங்கியிருக்கும். சில‌ நேரங்களில் சிகிச்சை முறை பலனளிக்க‌ ஒன்று அல்லது இரண்டு பொருட்களுடன் சேர்த்து மருந்து தயர் செய்யப்படுகிறது. மருந்துகள் செய்ய‌ பயன்படும் மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்கப்பெறும் பொருட்கள் அடிப்படையில், பொதுவாக ஒன்று அல்லது இரண்டு பொருட்களூடன் சேர்த்து கொள்ளப்படுகிற‌து.

ஒத்த‌ மருந்து உடலின் பல்வேறு, வெவ்வேறு நிலைகளுக்கென‌ மருந்துகள் உள்ளன. அனைத்து நோய்களுக்கும் ஒற்றைமருந்து போன்று எளிமையாக‌ நிவாரணம் தரக்கூடிய விஷயம் வேறேதுமில்லை.ஒற்றை மருத்தின் மிக முக்கியமான நன்மை யாதெனில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்பதுதான்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.