கண‌பதி பாடல்கள்

நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் விக்னேஷ்வர‌ பகவானின் பாடல்களை கேட்டு மகிழுங்கள். தினமும் காலையில் கேட்க்கும் கணபதி பாடல்கள். புதன்கிழமை தடைகளை விலக்கும் விநாயகர் பாடல்கள். விநாயகர் பஜனை பாடல் வரிகள், சங்கடஹரா சதுர்த்தி பாடல்கள் மற்றும் கணபதி மந்திரம். Ganapathy / Ganesha Devotional Song Lyrics In tamil. Lyrics of Lord Ganesha songs sung by various Tamil artists.

கணபதி பாடல்கள்

நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் சக்திவாய்ந்த கணபதி பாடல்கள். செல்வம் தரும் கணபதி பாடல்கள் தொகுப்பு : விநாயகர் சதுர்த்தி சிறப்பு பாடல்கள். விநாயகர் பஜனை பாடல் வரிகள், சங்கடஹரா சதுர்த்தி பாடல்கள் மற்றும் கணபதி மந்திரம். ஒன்பது கோளும் & சிறந்த விநாயகர் பாடல்கள் | நவகிரக நாயகன் கணபதி | ஓம் விநாயகப்பெருமானே போற்றி | சதுர்த்தி அன்று கேட்க வேண்டிய கணபதி பாடல் வரிகள். பலன் தரும் அற்புதமான‌ கணபதி பாடல்கள்!

புதன் தோறும் தவறாமல் கேளுங்கள் கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹிரீம் க்லீம் க்ளவும் கம் கன் கணபதியே
வரவரத சர்வ ஜன மே வசமாயன ஸ்வாகா!

இந்த மஹா கணபதி மந்திரத்தை தினமும் 108 முறை ஓதினால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்

விநாயகர் பதிகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.