கோழிகள், பூனைகள், ஆந்தைகள் மற்றும் சில விலங்குகள் அதன் உடலினை தாறுமாறாய் சுழற்றிக்கொண்டாலும் அதன் தலையினை ஒரே இடத்தில் / திசையில் நிலையாக‌ வைத்துக்கொள்ளும் திறன், கொண்டவை. Vestibulo விழித்திரை எதிர்வினை (Vestibulo-ocular Reflex.) காரணமாக‌ இவ்விலங்குகள் தங்களின் தலையினை நிலையாக‌ வைத்துக்கொண்டு, உடலினை அசாதரணமாக‌ சுழற்றிக்கொள்ள‌ முடிகிறது.

Cat tilting and rotating its body

Bus Stops built in dubai