சமூகம்

2014 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற‌ வேட்பாளர்களின் பட்டியல்

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற‌ பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டின் தொகுதிகளுக்கான‌ முடிவுகள் கீழேப் பட்டியலிடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் அனைத்து இந்திய‌ அண்ணா திராவிட‌ முன்னேற்றக் கழகக் கட்சி (அ.இ.அ.தி.மு.க‌) 37 தொகுதிகளில் அமோக‌ வெற்றிபெற்று, இந்திய‌ அளவில் மூன்றாவது பெரிய‌ கட்சியென‌ பெயர் பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் பாரதிய‌ ஜனதாக் கட்சியும் (கன்னியாக்குமரியில்) மற்றொரு தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும் (தர்மபுரியிலும்) வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கான‌ பிரதிநிதிகள்

அரக்கோணம், Arakkonam ஹரி. ஜி (HARI. G) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
ஆரணி, Arani ஏழுமலை. வி (V. ELUMALAI) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
மத்திய‌ சென்னை, Chennai Central விஜயகுமார் . எஸ்.ஆர் (S.R. VIJAYAKUMAR) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
வட‌சென்னை, Chennai North வெங்கடேஷ் பாபு (VENKATESH BABU T G) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
தென் சென்னை, Chennai South ஜெயவர்தன். ஜெ (Dr J JAYAVARDHAN) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
சிதம்பரம், Chidambaram சந்திரகாசி. எம் (CHANDRAKASI, M) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
கோயம்பத்தூர், Coimbatore நாகராஜன்.பி (NAGARAJAN, P) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
கடலூர், Cuddalore அருண்மொழித்தேவன் (ARUNMOZHITHEVAN A) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
தர்மபுரி, Dharmapuri அன்புமணி இராமதாஸ் ( ANBUMANI RAMADOSS) பா.ம.க‌, PMK (NDA)
திண்டுக்கல், Dindigul உதய‌ குமார். எம் ( UDHAYA KUMAR M) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
ஈரோடு, Erode சின்னையன். எஸ் ( S CHINNAYAN ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
கள்ளக்குறிச்சி, Kallakurichi காமராஜ். கே ( KAMARAJ. K ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
காஞ்சிபுரம், Kancheepuram மரகதம் . கே ( MARAGATHAM K ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
கன்னியாக்குமரி, Kanniyakumari பொன். இராதாகிருஷ்ணன் ( RADHAKRISHNAN P ) பா.ஜ‌.க‌ (BJP)
கரூர், Karur தம்பித்துரை. எம் ( THAMBIDURAI, M ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
கிருஷ்ணகிரி, Krishnagiri அசோக் குமார். கே ( ASHOK KUMAR K ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
மதுரை, Madurai கோபால‌ கிருஷ்ணன். ஆர் ( R GOPALAKRISHNAN) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
மயிலாடுதுறை, Mayiladuthurai பாரதி மோகன். ஆர். கே ( BHARATHI MOHAN R K ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
நாகப்பட்டினம், Nagapattinam டாக்டர். கோபால். கே ( GOPAL DR K ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
நாமக்கல், Namakkal சுந்தரம். பி. ஆர் ( SUNDARAM P.R ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
நீலகிரி, Nilgiris கோபால‌ கிருஷ்ணன் . சி ( GOPALAKRISHNAN, C ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
பெரம்பலூர், Perambalur மருதராஜா ஆர்.பி ( MARUTHARAJAA, R P) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
பொள்ளாச்சி, Pollachi மஹேந்திரன். சி ( MAHENDRAN C) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
இராம‌நாதபுரம், Ramanathapuram அன்வர் இராஜா. எ ( ANWHAR RAAJHAA A ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
சேலம், Salem பன்னீர்செல்வம் . வி ( PANNERSELVAM V ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
சிவகங்கை, Sivaganga செந்தில்நாதன் . பி.ஆர் (SENTHILNATHAN PR ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
ஸ்ரீபெரும்பத்தூர், Sriperumbudur இராமச்சந்திரன் . கே.என்.டி ( RAMACHANDRAN, K N T ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
தென்காசி, Tenkasi வசந்தி. எம் ( VASANTHI M ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
தஞ்சாவூர், Thanjavur பரசுராமன். கே ( PARASURAMAN.K ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
தேனி, Theni பார்த்தீபன் . ஆர் ( PARTHIPAN, R ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
திருவள்ளூர், Thiruvallur டாக்டர். வேணுகோபால். பி ( DR.VENUGOPAL.P ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
தூத்துக்குடி, Thoothukkudi நேட்டர்ஜி (J T NATTERJEE ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
திருச்சிராப்பள்ளி, Tiruchirappalli குமார்.பி ( KUMAR.P ) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
திருநெல்வேலி, Tirunelveli பிரபாகரன். கே.ஆர்.பி ( PRABAKARAN.K.R.P) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
திருப்பூர், Tiruppur சத்யபாமா .வி ( V.SATHYABAMA) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
திருவண்ணாமலை, Tiruvannamalai வனரோஜா .ஆர் ( VANAROJA R) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
வேலூர், Vellore செங்குட்டுவன். பி ( SENGUTTUVAN, B) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
விழுப்புரம், Viluppuram இராஜேந்திரன். எஸ் (RAJENDRAN S) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)
விருதுநகர், Virudhunagar இராதாகிருஷ்ணன் .டி ( RADHAKRISHNAN T) அ.இ.அ.தி.மு.க‌ (AIADMK)

Results for 39 Constituencies

All India Anna Dravida Munnetra Kazhagam 37
Bharatiya Janata Party 1
Pattali Makkal Katchi 3
Total
39
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.