Texas-highway-after-harvey-hurricane
Travel

Texas highway after Harvey brought worst rainfall in continental US history

டெக்ஸாஸ் ஹார்வி புயல் : வீடியோ, ஃபோட்டோக்கள். அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை அடித்து துவைத்து எடுத்துவிட்டது ஹார்வி புயல் (harvey hurricane). இது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்டது. ஹார்வி புயலினால் பெரும் தாக்கம் உருவாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டதால், பெரும் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

ஆனால் புயல் தாக்குதலினால் அம் மாநிலமே நீரில் மூழ்கியுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மோட்டர்வே (நெடுஞ்சாலையாக) இருந்த இடம் இன்று நடுக் கடல்போல காணப்படுகிறது.
சூறாவளிக்கு முன்னரும் பின்னரும் எடுக்கப்பட்ட வீடியோவைப் பாருங்கள். புகைப்படத்தை பாருங்கள் அதிர்ந்து போவீர்கள்..

Texas-highway-before-harvey-hurricane

Texas-highway-after-harvey-hurricane