மிந்திராவில் தனிஷ்க் நகைகள் விற்பனைக்கு

Myntra has tied up with Titan-owned Tanishq

Myntra has tied up with Titan to sell titan-owned Tanishq's jewel online

A deal with Titan : Myntra will sell Tanishq’s Mia collection of jewelry

Myntra selling fashion dresses and jewels online in its portal or app named Myntra has tied up with Titan for selling Titan-owned Tanishq jewelry online. Myntra as a step to increase its revenues for next coming years will be generating Rs 500 crore over the next three years from its jewelry section according to a report. The deal made between Myntra and Titan is, Myntra will be selling Tanishq’s Mia collection of jewelry which is priced in the range of Rs 3,000 to Rs 50,000 targeted at working women.

ஃபேஷன் ஆடைஆபரண‌ங்களை ஆன்லைனில் விற்கும் மிந்திரா (Myntra) டைட்டனுடன் (Titan) சேர்ந்து தனிஷ்க் ( Tanishq Jewels ) நகைகளை ஆன்லைனில் விற்க உள்ளது. மிந்திரா தனது நகை பிரிவில் வரும் மூன்று ஆண்டுகளில் ரூ .500 கோடி வருவாய் வரை ஏற்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டனுடனான‌ உடன்படிக்கையின் படி மிந்திரா (Myntra) ரூ .3,000 முதல் ரூ 50,000 வரை விலையுள்ள‌ தனிஷ்க் மியா கலெக்சன் நகைகளை ( Tanishq’s Mia collection) வேலைசெய்யும் பெண்களை இலக்காக வைத்து விற்பனை செய்யவுள்ளது.

2013 ஆம் ஆண்டில், தனிஷ்க் தனது இணையவழி விற்பனை தள‌த்தினை (e-commerce website) டைட்டனுடன் இணைத்துக்கொண்டு, சொந்த இணைய‌தளமான‌ " Titan.co.in" ல் சேவைகளைத் துவங்கியது. இந்த‌ இணையதளம் சன்கிளாசஸ், பேக்பேக் பை (back pack), வாலட்கள் (Wallets - பணப்பைகள்), பைகள் மற்றும் பெல்ட்கள், கைக்கடிகாரங்கள் (wristwatches), என‌ அதன் சொந்த‌ பிராண்ட் பொருட்களை (own brand) தயாரிப்புக்களை தனது இதர‌ தயாரிப்புக்களுடன் விற்பனை செய்து வருகின்றது.


இதுபற்றிய‌ செய்தி இணையதளம்
நாள் : 26.05.2016 திருத்தம் : 27.05.2016

புதியவை / Recent Articles