அமேசான் இந்திய‌ கைவினைத் தயாரிப்புகளை தனது விற்பனை பொருட்கள் பட்டியலில் சேர்த்த‌து

Amazon lists Indian handloom products; Ties up with Indian Textile ministry to train weavers

இதுபற்றிய‌ பக்கம் அமேசான் இணையதளம்

Amazon lists Indian handloom, handcrafted products in its marketplace

Amazon India ties up with Indian Textile ministry to train weavers and help them to sell their products online. Amazon will train co-operative groups, individual weavers for a easy business (sale) through amazon. Amazon had already listed in its e-commerce website for the sale of most popular-named hand-loom clothing across various cities of India. Includes Benarasi, Kanjeevaram, Sambalpuri, Mangalgiri, Gadwal,Chikankari, Kasavu, Kosa, Ilkal and more.

அமேசான் (Amazon), இந்திய‌ கைவினைத் தயாரிப்புகளை (Indian Handcrafted) தனது விற்பனை பொருட்கள் பட்டியலில் சேர்க்கிறது. அமேசான், கைத்தறி தயாரிப்புகளான‌ (Handloom Products) காஞ்சீவரம் (Kanjeevaram), பனாரசி (Benarasi), கேரள‌ கசவு, ஒடிசா சம்பல்பூரி (Sambalpuri), ஆந்திர‌ மங்கல்கிரி மற்றும் பலவகை பிரபலமான கைத்தறி ஆடைகளையும், இந்திய‌ மாநிலங்களின் பிரசித்திபெற்ற‌ தயாரிப்புகளையும் விற்பனையில் வைத்துள்ளது.

அமேசான் : இதற்காக‌ இந்திய‌ ஜவுளி அமைச்சகத்தின் (Textile Ministry) கைத்தறி பிரிவுடன் (Hand loom Division) கூட்டுசேர்ந்து, கூட்டுறவு குழுக்கள் மற்றும் தனிப்பட்ட கைத்தறி நெசவாளர்கள் தங்களது தயாரிப்புகளை அமேசான் இணையத்தளம் வழியாக‌ விற்பதற்காக‌ அவர்களை கற்பித்து, பயிற்சியளித்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அமேசான் நெசவு ஆடைகள் மட்டுமின்றி கைவினை ஆபரணங்கள் (டெம்பிள் ஜுவல்ரி), பைகள், செருப்புகள் (கோலாப்பூரி) போன்றவற்றையும் சேர்த்துள்ளது. ஊர்வாரியாக‌ உங்களுக்கு பிடித்த‌மான‌ ஒன்றினை தேர்வுசெய்து அணிந்து மகிழுங்கள்.


நாள் : 23.05.2016 திருத்தம் : 23.05.2016

புதியவை / Recent Articles