ஃபிளிப்கார்டின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான‌ இகார்ட் - கூரியர் சேவையைத் தொடங்குகிறது

Gears

Flipkart’s logistics arm Ekart launches courier service

இதுபற்றிய‌ பக்கம் ET இணையதளம்

Flipkart’s logistics company Ekart starts its own courier service called Ekart Courier

Flipkart’s logistics company Ekart launched a courier service named Ekart Courier which will deliver to over 3800 pin-codes. The courier service will cover pick-ups in eight cities by June 2016. Ekart through FLIP (Flipkart’s mapping platform) allows users to drop a pin for both the pick-up and delivery addresses on a map thereby reducing pin code-address mismatches, misrouting of couriers and improve reliability. Ekart will also enable real time tracking of the parcels using GPS and RFID technology.

ஃபிளிப்கார்டின் (Flipkart) லாஜிஸ்டிக்ஸ் (Logistics) நிறுவனமான‌ இகார்ட் (Ekart) நுகர்வோரை நேரடியாக‌ எதிர்கொள்ளும் வணிக உருவாக்கத்தின் ஒரு முயற்சியாக இகார்ட் கூரியர் (Ekart Courier ) எனும் ஒரு கூரியர் சேவையினைத் துவங்கியது. இகார்ட் (Ekart) முதற்கட்டமாக‌ 3800 PIN குறியீடுகளில் கூரியர் சேவையினை வழங்க உள்ளது மற்றும் ஜூன் 2016க்குள் எட்டு நகரங்களில் பேக்கிங்களை (கூரியர் பொட்டலங்களை) பிக்-அப் செய்ய‌ உள்ளது.

இகார்ட் (Ekart) தனது பயனர்களை ஃபிளிப்கார்டின் மேப்பிங் பிளாட்பார்ம் வாயிலாக‌ பிக்-அப் மற்றும் விநியோக முகவரிகளை பின் செய்யவும் அனுமதிக்கிறது. இகார்ட் (Ekart) நிறுவனம், இந்த பின் செய்யும் வசதியினால், பொருத்தமற்ற (mismatch) பின்கோடு-முகவரி மற்றும் தவறான‌ கூரியர் ரூட்டிங்களைக் (misrouting) குறைக்க முடியும்: மேலும் இது நம்பகத்தன்மையைக் கூட்டும் என்றும் கூறுகிறது.

இகார்ட் (Ekart), பொட்டலங்களின் (parcels) நிஜ நேரக்கண்காணிப்பினைச் செயல்படுத்தும் ஜிபிஎஸ் (GPS) மற்றும் RFID தொழில்நுட்பத்தினைச் சேர்க்க உள்ளது.


நாள் : 20.05.2016 திருத்தம் : 20.05.2016