அமேசான் பிரைம் இப்போது இந்தியாவிலும்

Amazon prime , Now in India with Introductory Price Rs499.

அமேசான் பிரைம் (Amazon Prime) இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது . அறிமுக விலையாக‌ (introductory price) ஆண்டிற்கு ரூ.499 செலுத்தி ஆர்டர் செய்த நாளிலேயே அல்லது அடுத்த நாள் டெலிவரி மற்றும் 30 நிமிடம் முன்னரே டீல்கள் (30 minute early access to lightning deals) மற்றும் ஆஃபர்கள் பெற்று பயனடைய‌ முடியும்.

துவக்கவிழா காலத்திற்கு பிறகு (Inaugural pricing period) அமேசான் பிரைமின் விலை ஆண்டிற்கு ரூ.999 ஆகும்.

அமேசான் பிரைம் தகுதியுடைய‌ பொருட்கள் அமேசான் பிரைம் லோகோவுடன் (Amazon Prime logo) அமேசானின் இணையதளத்தில் காண்பிக்கப்படும். மேலும் அமேசான் பயனைகள் அமேசான் பிரைம் ஃபில்டர் ப்யன்படுத்தி அமேசான் பிரைம் பொருட்களை மற்றும் தேர்ந்தெடுக்கலாம். அமேசான் பிரைமில், வீடியோக்கள் வெகுவிரைவில் வரவுள்ளன‌. அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) இந்தியா மற்றும் உலகிலுள்ள‌ (ஒரிஜினல்) அசல் திரைப்படங்கள் (Amazon Original Series movies), தொலைக்காட்சித் தொடர்களைப் (TV shows) பெற்று பயனடையலாம்.

நாள் : 27.07.2016 திருத்தம் : 27.07.2016

புதியவை / Recent Articles