Nokia Phone Bullet
Gears

Nokia 301 phone saved a man’s life by stopping a bullet : A twitter Tweet

நோக்கியா ஃபோன்களின் கடினமான‌ வடிவமைப்பு (Nokia phone's structural strength) அழிக்க இயலாத வண்ணம் புராணமாக‌ தொடர்கின்றது. நோக்கியா 3310 மாடல் (Nokia 3310 Mobile Phone) போன், இதுவரை செய்த வலுவான கைபேசிகளில் (strongest phones) ஒன்று என்ற‌ புகழினை பெற்றுள்ள‌து.

ஆனால் அண்மையில், நோக்கியா 301 ஃபோன் (Nokia 301 Mobile phone) வலிமை சோதனைக்கு உள்ளானது - ஒரு புல்லட் (துப்பாக்கி குண்டு ) மூலம் தாக்கப்பட்டது (hit by a bullet). பின்வரும் படத்தை பீட்டர் ஸ்கில்மான் (Peter Skillman), ஒரு Microsoft பணியாளர் ட்விட்டரில் (Shared thru Twitter) பகிர்ந்து கொண்டார். புல்லட் நோக்கியா 301 ஃபோணினை முற்றிலுமாக‌ உடைத்து துளைத்திருந்தாலும், அதன் பயனாளருக்கு ஆபத்து ஏதும் இல்லாமல் தடுத்து நிறுத்திவிட்டது.

உண்மையில் இந்த‌ படமானது கைபேசியின் கட்டமைப்பு பலத்தினை பறைசாற்றும் விதம் ஈர்க்கக்கூடிய காட்சியாகத்தான் உள்ளது.

நோக்கியா போன்களுக்கு உயிர்களை காப்பாற்றும் (Historical Nokia Phones saves man's life) ஒரு வரலாறு உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு Lumia 520 ஃபோன், பிரேசிலிய போலீஸ் அதிகாரி ஒருவரை அபாயகரமானதான‌ காயத்திலிருந்து காப்பாற்றி துப்பாக்கிக் குண்டை தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.