டிசம்பர் மாதம் முடிவடையப்போகிறது. டிசம்பர் இறுதி வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்
2021 டிசம்பர் மாதம் 28-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.இந்த வாரத்தில் டிசம்பர் 31 பிரதோஷமும் ஜனவரி 2ஆம் தேதி அமாவாசையும் வருகிறது.
2021 டிசம்பர் மாதம் 28-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
டிசம்பர் 28-ம் தேதி செவ்வாய் கிழமை
1. சித்தயோகம்
2. முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை
3. சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி
டிசம்பர் 29-ம் தேதி புதன் கிழமை
1. சித்தயோகம்
2. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
3. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
4. சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
டிசம்பர் 30-ம் தேதி வியாழக்கிழமை
1.சர்வ ஏகாதசி
2.ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
3.சித்தயோகம்
4.சந்திராஷ்டமம்- ரேவதி, அசுபதி
டிசம்பர் 31-ம் தேதி வெள்ளிக்கிழமை
1. பிரதோஷம்
2. கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை
3. திருவிடைமருதூர் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு
4. சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
ஜனவரி 1-ம் தேதி சனிக்கிழமை
1. மாத சிவராத்திரி
2. ஆங்கில புத்தாண்டு
3.சித்தயோகம்
4.மதுரை மீனாட்சி வைரக்கிரீடம் சாற்றியருளல்
5. ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
6. சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
ஜனவரி 2-ம் தேதி ஞாயிற்று கிழமை
1. அமாவாசை
2. ஸ்ரீஅனுமன் ஜெயந்தி
3.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
4. நெல்லை வரதராஜபெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி
5. சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி
ஜனவரி 3-ம் தேதி திங்கள் கிழமை
1. இஷ்டி காலம்
2. மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் பவனி
3. சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவாரம்பம்
4. சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்
உங்கள் கருத்து : comment