ஜூலை மாதம் சுபதினங்கள், கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விரத‌ நாட்கள் குறித்த தகவல்கள்

வருகின்ற‌ 2022-ன் ஜூலை மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் இடம்பெறுகின்றன‌ மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ளுவோம்.

ஜூலை மாதத்தில் வருகின்ற‌ விசேஷங்கள் மற்றும் விழாக்கள் குறித்த தகவல்கள். July Month Festivals 2022 | 2022 ஜூலை மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ளுவோம். ஒவ்வொரு மாதமும், சில முக்கியமான பண்டிகைகள், சிறப்பான‌ தினங்கள் கொண்டாப்படும். அந்த வகையில், ஜூலை மாதம் என்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்று பார்க்கலாம்.

ஜூலை 2022 நிகழ்வுகள்

ஜூலை மாதம் சுபதினம்
01 Fri பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை
03 Sun சதுர்த்தி விரதம்
04 Mon சோமவார விரதம்
05 Tue சஷ்டி விரதம்
06 Wed ஆனி உத்திரம் (ஆனித்திருமஞ்சனம்)
10 Sun சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் ,ஏகாதசி விரதம்,பக்ரீத்
11 Mon சோம பிரதோஷம்,பிரதோஷம்,உலக மக்கள் தொகை நாள்
13 Wed பௌர்ணமி விரதம்,பௌர்ணமி,வியாச பூஜை
15 Fri திருவோண விரதம்
16 Sat கடக சங்கராந்தி,சங்கடஹர சதுர்த்தி விரதம்
17 Sun தட்சிணாயன புண்யகாலம் ,சபரிமலையில் நடை திறப்பு
22 Fri கார்த்திகை விரதம்
23 Sat ஆடி கிருத்திகை
24 Sun ஏகாதசி விரதம்
25 Mon சோம பிரதோஷம்,பிரதோஷம்
26 Tue மாத சிவராத்திரி
28 Thu ஆடி அமாவாசை ,அமாவாசை
29 Fri ஆஷாட நவராத்திரி
30 Sat சந்திர தரிசனம்,ஹிஜிரி வருடப் பிறப்பு
Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment