வெளியிட்ட தேதி : 03.01.2014

சிலர் கை லோஷனை முகத்தில் பூசும் போது ஏதாவது செய்து விடுமோ என் எண்ணுவதுடன், அதற்கு எதிர்மறையாக‌ உடல் லோஷனை கைகளில் உபயோகப்படுத்தும்போது பாதிப்புகள் இருக்குமோ என‌ அஞ்சுவதுண்டு.

பலர் தங்கள் நேரத்தை முகத் தோல் பராமரிப்புக்காக‌ செலவிடுகின்றனர். இதனால் உடல் தோல் பராமரிப்பினை அலட்சியம் செய்கின்றனர். ஆனால் பலரின் கவனம் உடல் தோல் மீது மிகுதியாகும் காலம், குளிர்காலம். குளிர்காலத்தில் கைகள் மற்றும் உடல் தோல் உலர்ந்து போகும். மென்மையான தோலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள‌ நல்ல ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதமூட்டுவதனால் (moisturizer) குறிப்பிட்ட தோல் பிரச்சினைகள் எதிர்த்து தோலினைப் பாதுகாத்து கொள்ள‌ முடியும். இப்படி பாதுகாக்க‌ உதவும் லோஷன்களில், எண்ணெய் மற்றும் தண்ணீர் அதிகமாகவும், இன்னும் கூடுதலான‌ பொருட்களுடன் சூத்திரமாக்கல் செய்து உருவாக்கபடுகின்றது.

கை மற்றும் உடல் லோஷன்கள் வழக்கமாக கெட்டியாக‌ இருக்கும். இவற்றினை உபயோகப்படுத்துவதனால் உங்கள் முகத்தோலின் துளைகளில் அடைப்பு ஏற்பட்டு முகப்பருவினை உண்டாக்கும். முகத் தோல் (முகச்சருமம்) கூருணர்ச்சி கொண்டவை. அதனால்தான் முகப்பராமரிப்பு லோஷன்கள் துளைகளால் அடைபடாத‌ சூத்திரங்களினால் உருவாக்கப்படுகின்றன‌.

எனினும், சிலருக்கு கை அலசும் லோஷனை முகத்தில் பயன்படுத்தினாலும் எந்த பிரச்சனையும் உண்டாவதில்லை. இவ்வாறு நீடித்த‌ உபயோகம் உண்மையில் என்ன நடக்கும் ?. மோசமான நிலையில் தள்ளப்படும் வேளையில் இப்பழக்கதினை கைவிடும் நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.!!!

Many people spend much of their time in massaging and treating the skin of their face that they end up neglecting the skin on their body. In winter season we experience dry skin on our hands and body. The key to keep the skin soft and healthy is a good moisturizer. Most moisturizers (hand and body care lotions) available are composed of some formulation of oil and water, with added ingredients that may or may not help to combat specific skin problems.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.