கந்தன் எழில் காண இந்த இரு விழிகள்

வெளியிட்ட தேதி : 22.04.2014
ஆன்மீகம்

kandhan ezhil kaana indha iru vizhigal endhavagai podhum...

கந்தன் எழில் காண இந்த இரு விழிகள்
எந்தவகை போதும்.
(கந்தன் எழில் காண)
kandhan ezhil kANa indha iru vizhigaL
endhavagai pOdhum
(kandhan ezhil kANa)

சிந்தையிலே முருகன் பந்தம் எனும் அலைகள்
வந்து வந்து மோதும்
(சிந்தையிலே முருகன்)
sindhaiyilE murugan pandham enum alaigaL
vandhu vandhu mOdhum
(sindhaiyilE murugan)

(கந்தன் எழில் காண)
செந்தில் பரங்குன்றம் திருத்தணிகைக் கண்டும்
என்றும் அவன் நினைவே (2)
(kandhan ezhil kANa)
sendhil parangundram thiruththaNigaik kaNdum
endrum avan ninaivE (2)

திருவாவினன்குடியில் ... குமரன் திருவடியில் ...
தெண்டணிட்டும் நான் தணியேன்
(கந்தன் எழில் காண)
thiruvAvinankudiyil ... kumaran thiruvadiyil ...
theNdaNittum nAn thaNiyEn
(kandhan ezhil kANa)

(சிந்தையிலே முருகன்)
தந்தைக்குத் தனிப்பொருளை ... தந்த சுவாமிமலை ...
சன்னிதியில் நின்றேன் (2)
(sindhaiyilE murugan)
thandhaikkuth thanipporuLai ... thandha swAmimalai ...
sannidhiyil nindrEn (2)

செந்துவர் வாய்ச் சிரிப்பை ... சென்னிமலை சென்று ...
என்புருகக் கண்டேன் (2)
நான் ... என்புருகக் கண்டேன்
(கந்தன் எழில் காண)
(சிந்தையிலே முருகன்)

sendhuvar vAich chirippai ... sennimalai sendru ...
enpurugak kaNdEn (2)
nAn ... enpurugak kaNdEn
(kandhan ezhil kANa)
(sindhaiyilE murugan)

மருதமலை மேலே அழகுத் திருக்கோலம் பருகிக் களித்திருந்தேன்
marudhamalai mElE azhaguth thirukkOlam parugik kaLiththirundhEn
வரதன் கொலுவிருக்கும் வயலூர் காட்சி தந்த வண்ணம் சுவைத்திருந்தேன்
varadhan koluvirukkum vayalUr kAtchi thandha vaNNam suvaiththirundhEn
வள்ளிமலை விராலி மயிலம் திருவருணை கழுகுமலைக் கடந்தேன்
vaLLimalai virAli mayilam thiruvaruNai kazhugumalaik kadandhEn
புள்ளிருக்கும் வேளூர் சிக்கல் திருப்போரூர் போற்றி வழி நடந்தேன்
puLLirukkum vELUr sikkal thiruppOrUr pOtri vazhi nadandhEn
இன்பச் சிவக்கொழுந்து இருக்கும் இடமெல்லாம் இன்னமும் அலைந்திடவோ (2)
inbach chivakkozhundhu irukkum idamellAm innamum alaindhidavO (2)

குன்றுதோரும் சென்று நின்று நின்று குவி குகனை தொடர்ந்திடவோ
kundrudhOrum sendru nindru nindru kuvi guganai thodarndhidavO
எல்லையிலா எழிலை எங்கிருந்தும் காண வல்லமை தாரானோ
ellaiyilA ezhilai engirundhum kANa vallamai thArAnO
சொல்லவுணா சுகத்தில் தோய்ந்திருக்க வேலன்
sollavuNA sugaththil thOindhirukka vElan
உள்ளத்தில் வாரானோ ... (3).
uLLaththil vArAnO ... (3).

'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய‌ 'கந்தன் எழில் காண இந்த இரு விழிகள்' முருகன் பாடலின் வரிகள்.புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.