பணம் முதலீடு

How to identify counterfeit rupee note

போலி இந்திய நாணயத்தினை அடையாளம் காண்பதற்கு சிறந்த வழி, உண்மையான இந்திய நாணயம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது என்பதை அறிவதாகும். இந்திய ரிசர்வ் வங்கி இந்நோக்கத்திற்காக பைசா போல்தா ஹை (பணம் பேசுகிறது) என்ற இணையதளம் தொடங்கியது. ஒவ்வொரு நாணயத்தாளின் அச்சுப்படத்துடன், குறிப்பு பெயர் மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி விரிவான விளக்கங்கள் இத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இணையதள‌ முகவரி : http://www.paisaboltahai.rbi.org.in

மேலும் ரிசர்வ் வங்கியின் தளமான‌ " http://www.rbi.org.in/commonman/Tamil/Scripts/Advertisements.aspx " மூலமும் தமிழில் அறிந்து கொள்ளலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.