விளையாட்டு

2015 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் அணிகள். Teams playing in ICC 2015 Worldcup Cricket

உலகக்கோப்பை கிரிக்கெட் அணிகள்

ஐசிசி 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிளில் பங்குபெறும் அணிகளின் பட்டியல்.


பிரிவு அ (Pool A)


நியூசிலாந்து (New Zealand)
இலங்கை (Sri Lanka)
ஆஸ்திரேலியா (Australia)
இங்கிலாந்து (England)
வங்காளதேசம் (Bangladesh)
ஆப்கானிஸ்தான் (Afghanistan)
ஸ்காட்லாந்து (Scotland)

பிரிவு ஆ (Pool B)


தென்னாப்பிரிக்கா (South Africa)
பாகிஸ்தான் (pakistan)
இந்தியா (India)

நடப்பு சாம்பியன்

ஜிம்பாப்வே (Zimbabwe)
அயர்லாந்து (Ireland)
மேற்கிந்தியத் தீவுகள் (West Indies)
ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.