விளையாட்டு

2015 Worldcup Cricket New Zealand Team Matches

நியூசிலாந்து (New Zealand) Vs

உலகக்கோப்பைக்கான‌ மோதலில் நியூசிலாந்து அணி பங்குபெறும் போட்டிகளும் அதற்கான‌ அட்டவணையையும் கீழே காணலாம்.


2015 உலகக் கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்து அணி மோதும் போட்டிகள் அட்டவணை


பிப்ரவரி 14, சனிக்கிழமை (FEB 14, SATURDAY)
03:30 AM IST / 10:00 PM GMT
நியூசிலாந்து vs இல‌ங்கை

முதல் போட்டி, பிரிவு அ, ஏக்ளி ஓவல் விளையாட்டரங்கம், கிறைஸ்ட் ச்ர்ச்.

பிப்ரவரி 17, செவ்வாய் (FEB 17, TUESDAY)
03:30 AM IST / 10:00 PM GMT
நியூசிலாந்து vs ஸ்காட்லாந்து

6 வது போட்டி, பிரிவு அ, டுனடின்.

பிப்ரவரி 20, வெள்ளிக்கிழமை (FEB 20, FRIDAY)
06:30 AM IST / 01:00 AM GMT
நியூசிலாந்து vs இங்கிலாந்து

9 வது போட்டி, பிரிவு அ, வெஸ்ட்பேக் விளையாட்டரங்கம், வெலிங்டன்.

பிப்ரவரி 28, சனிக்கிழமை (FEB 28, SATURDAY)
6:30 AM IST / 01:00 AM GMT
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா

20 வது போட்டி, பிரிவு அ , ஈடன் பார்க், ஆக்லன்ட் .

மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை (MAR 08, SUNDAY)
3:30 AM IST / 10:00 PM GMT (Mar 07)
நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்

31 வது போட்டி, பிரிவு அ, மக்ளியன் பூங்கா,நேப்பியர்.

மார்ச் 13, வெள்ளிக்கிழமை (MAR 13, FRIDAY)
6:30 AM IST / 01:00 AM GMT
நியூசிலாந்து vs வங்காளதேசம்

37 வது போட்டி, பிரிவு அ, செடான் பூங்கா, ஹாமில்டன்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.