விளையாட்டு

2015 Worldcup Cricket Ireland Team Matches

அயர்லாந்து (Ireland ) Vs

உலகக்கோப்பைக்கான‌ மோதலில் அயர்லாந்து அணி பங்குபெறும் போட்டிகளும் அதற்கான‌ அட்டவணையையும் கீழே காணலாம்.


2015 உலகக் கோப்பை கிரிக்கெட் அயர்லாந்து அணி மோதும் போட்டிகள் அட்டவணை


பிப்ரவரி 16,திங்கட்கிழமை (FEB 16, MONDAY)
03:30 AM IST / 10:00 PM GMT
அயர்லாந்து vs மேற்கிந்தியத் தீவுகள்

5 வது போட்டி, பிரிவு ஆ, சாக்சுட்டன் ஓவல், நெல்சன்.

பிப்ரவரி 25, புதன்கிழமை (FEB 25, WEDNESDAY)
9:00 AM (GMT+0530) / 03:30 AM GMT
அயர்லாந்து vs ஐக்கிய‌ அரபு அமீரகம்

16 வது போட்டி, பிரிவு ஆ, பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், ஊல்லூன்காபா, பிரிஸ்பேன்.

மார்ச் 03, செவ்வாய்க்கிழமை (MAR 03, TUESDAY)
9:00 AM IST / 03:30 AM GMT
அயர்லாந்து vs தென்னாப்பிரிக்கா

24 வது போட்டி, பிரிவு ஆ , மனுக்கா ஓவல், கான்பரா.

மார்ச் 07, சனிக்கிழமை (MAR 07, SATURDAY)
9:00 AM IST / 03:30 AM GMT
அயர்லாந்து vs ஜிம்பாப்வே

30 வது போட்டி, பிரிவு ஆ, பெல்லரைவு ஓவல், ஹோபார்ட்.

மார்ச் 10, செவ்வாய்க்கிழமை (MAR 10, TUESDAY)
6:30 AM IST /01:00 AM GMT
இந்தியா vs அயர்லாந்து

34 வது போட்டி, பிரிவு ஆ, செடான் பூங்கா, ஹாமில்டன்

மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை (MAR 15, SUNDAY)
9:00 AM IST / 03:30 AM GMT
அயர்லாந்து vs பாகிஸ்தான்

42 வது போட்டி, பிரிவு ஆ, அடிலெய்டு ஓவல்,அடிலெயிட்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.