விளையாட்டு

2015 Worldcup Cricket Indian Team Matches

இந்தியா (India) Vs

உலகக்கோப்பைக்கான‌ மோதலில் இந்திய‌ அணி பங்குபெறும் போட்டிகளும் அதற்கான‌ அட்டவணையையும் கீழே காணலாம்.


2015 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா அணி மோதும் போட்டிகள் அட்டவணை


பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை (FEB 15, SUNDAY)
09:00 AM IST / 03:30 AM GMT
இந்தியா vs பாகிஸ்தான்

4 வது போட்டி, பிரிவு ஆ, அடிலெய்டு.

பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை (FEB 22, SUNDAY)
3:00 PM (GMT+0530) 03:30 AM GMT
இந்தியா vs தென்னாப்பிரிக்கா

13 வது போட்டி, பிரிவு ஆ, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்.

பிப்ரவரி 28, சனிக்கிழமை (FEB 28, SATURDAY)
12:00 PM IST / 06:30 AM GMT
இந்தியா vs ஐக்கிய‌ அரபு அமீரகம்

21 வது போட்டி, பிரிவு ஆ , வாகா மைதானம், பெர்த், ஆஸ்திரேலியா .

மார்ச் 06, வெள்ளிக்கிழமை (MAR 06, FRIDAY)
12:00 PM IST / 06:30 AM GMT
இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள்

28 வது போட்டி, பிரிவு ஆ, வாகா மைதானம், பெர்த், ஆஸ்திரேலியா.

மார்ச் 10, செவ்வாய்க்கிழமை (MAR 10, TUESDAY)
6:30 AM IST /01:00 AM GMT
இந்தியா vs அயர்லாந்து

34 வது போட்டி, பிரிவு ஆ, செடான் பூங்கா, ஹாமில்டன்

மார்ச் 14, சனிக்கிழமை (MAR 14, SATURDAY)
6:30 AM IST / 01:00 AM GMT
இந்தியா vs ஜிம்பாப்வே

39 வது போட்டி, பிரிவு ஆ, ஈடன் பார்க், ஆக்லன்ட்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.