விளையாட்டு

2015 Worldcup Cricket England Team Matches

இங்கிலாந்து (England) Vs

உலகக்கோப்பைக்கான‌ மோதலில் இங்கிலாந்து அணி பங்குபெறும் போட்டிகளும் அதற்கான‌ அட்டவணையையும் கீழே காணலாம்.


2015 உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி மோதும் போட்டிகள் அட்டவணை


பிப்ரவரி 14, சனிக்கிழமை (FEB 14, SATURDAY)
09:00 AM IST / 03:30 AM GMT
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

2 வது போட்டி, பிரிவு அ, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்,மெல்போர்ன்

பிப்ரவரி 20, வெள்ளிக்கிழமை (FEB 20, FRIDAY)
06:30 AM IST / 01:00 AM GMT
நியூசிலாந்து vs இங்கிலாந்து

9 வது போட்டி, பிரிவு அ, வெஸ்ட்பேக் விளையாட்டரங்கம், வெலிங்டன்.

பிப்ரவரி 23, திங்கட்கிழமை (FEB 23, MONDAY)
3:30 AM (GMT+0530) / 10:00 PM GMT
இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து

14 வது போட்டி, பிரிவு அ, ஏக்ளி ஓவல், கிறைஸ்ட் ச்ர்ச்.

மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை (MAR 01, SUNDAY)
3:30 AM IST /10:00 PM GMT
இங்கிலாந்து vs இலங்கை

22 வது போட்டி, பிரிவு அ , வெஸ்ட்பேக் விளையாட்டரங்கம், வெலிங்டன் .

மார்ச் 09, திங்கட்கிழமை (MAR 09, MONDAY)
9:00 AM IST / 03:30 AM GMT
இங்கிலாந்து vs வங்காளதேசம்

33 வது போட்டி, பிரிவு அ, அடிலெய்டு ஓவல்,அடிலெயிட்.

மார்ச் 13, வெள்ளிக்கிழமை (MAR 13, FRIDAY)
9:00 AM IST / 03:30 AM GMT
ஆஃப்கானிஸ்தான் vs இங்கிலாந்து

38 வது போட்டி, பிரிவு அ, சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.