விளையாட்டு

2015 Worldcup Cricket Bangladesh Team Matches

வங்காள‌தேசம் (Bangladesh) Vs

உலகக் கோப்பைக்கான‌ மோதலில் வங்காள‌தேசம் அணி பங்குபெறும் போட்டிகளும் அதற்கான‌ அட்டவணையையும் கீழே காணலாம்.


2015 உலகக் கோப்பை கிரிக்கெட் வங்காள‌தேசம் அணி மோதும் போட்டிகள் அட்டவணை


பிப்ரவரி 18, புதன்கிழமை (FEB 18, WEDNESDAY)
09:00 AM IST / 03:30 AM GMT
வங்காளதேசம் vs ஆஃப்கானிஸ்தான்

7 வது போட்டி, பிரிவு அ, மனுக்கா ஓவல், கான்பரா

பிப்ரவரி 21, சனிக்கிழமை (FEB 21, SATURDAY)
09:00 AM IST / 03:30 AM GMT
ஆஸ்திரேலியா vs வங்காளதேசம்

11 வது போட்டி, பிரிவு அ, ஊல்லூன்காபா, பிரிஸ்பேன்.

பிப்ரவரி 26, வியாழக்கிழமை (FEB 26, THURSDAY)
09:00 AM IST / 03:30 AM GMT
வங்காளதேசம் vs இலங்கை

18 வது போட்டி, பிரிவு அ, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்.

மார்ச் 05, வியாழக்கிழமை (MAR 05, THURSDAY)
3:30 AM IST / 10:00 PM GMT (Mar 04)
வங்காளதேசம் vs ஸ்காட்லாந்து

27 வது போட்டி, பிரிவு ஆ , சாக்சுட்டன் ஓவல், நெல்சன்.

மார்ச் 09, திங்கட்கிழமை (MAR 09, MONDAY)
9:00 AM IST / 03:30 AM GMT
இங்கிலாந்து vs வங்காளதேசம்

33 வது போட்டி, பிரிவு அ, அடிலெய்டு ஓவல்,அடிலெயிட்.

மார்ச் 13, வெள்ளிக்கிழமை (MAR 13, FRIDAY)
6:30 AM IST / 01:00 AM GMT
நியூசிலாந்து vs வங்காளதேசம்

37 வது போட்டி, பிரிவு அ, செடான் பூங்கா, ஹாமில்டன்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.