விளையாட்டு

2015 Worldcup Cricket Australian Team Matches

ஆஸ்திரேலியா (Australia) Vs

உலகக்கோப்பைக்கான‌ மோதலில் ஆஸ்திரேலிய அணி பங்குபெறும் போட்டிகளும் அதற்கான‌ அட்டவணையையும் கீழே காணலாம்.


2015 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி மோதும் போட்டிகள் அட்டவணை


பிப்ரவரி 14, சனிக்கிழமை (FEB 14, SATURDAY)
09:00 AM IST / 03:30 AM GMT
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

2 வது போட்டி, பிரிவு அ, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்,மெல்போர்ன்

பிப்ரவரி 21, சனிக்கிழமை (FEB 21, SATURDAY)
09:00 AM IST / 03:30 AM GMT
ஆஸ்திரேலியா vs வங்காளதேசம்

11 வது போட்டி, பிரிவு அ, ஊல்லூன்காபா, பிரிஸ்பேன்.

பிப்ரவரி 28, சனிக்கிழமை (FEB 28, SATURDAY)
6:30 AM IST / 01:00 AM GMT
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா

20 வது போட்டி, பிரிவு அ , ஈடன் பார்க், ஆக்லன்ட் .

மார்ச் 04, புதன்கிழமை (MAR 04, WEDNESDAY)
12:00 PM IST /06:30 AM GMT
ஆஸ்திரேலியா vs ஆஃப்கானிஸ்தான்

26 வது போட்டி, பிரிவு அ , வாகா மைதானம், பெர்த், ஆஸ்திரேலியா

மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை (MAR 08, SUNDAY)
9:00 AM IST / 03:30 AM GMT
ஆஸ்திரேலியா vs இலங்கை

32 வது போட்டி, பிரிவு அ, சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி.

மார்ச் 14, சனிக்கிழமை (MAR 14, SATURDAY)
9:00 AM IST / 03:30 AM GMT
ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து

40 வது போட்டி, பிரிவு அ, பெல்லரைவு ஓவல், ஹோபார்ட்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.