சமையல்

Puthina pachadi

10 நிமிடம்

தேவையான‌ பொருட்கள்

புதினாத் தழை 2 கப்
பச்சை மிளாகாய் 2
சீரகத்தூள் 1/2 டீஸ்பூண்
கட்டித் தயிர் 1 1/2 கப்
உப்பு தேவையான‌ அளவு

எப்படி செய்வது

  1. புதினாவை ஆய்ந்து சுத்தப்படுத்தி லேசாக‌ வதக்கி பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்சரில் லேசாக‌ அரைக்கவும்.

  2. உப்பு, சீரகத்தூள் சேர்த்துக் கடைந்த‌ தயிரில் அரைத்த‌ புதினாத் தழையை நன்கு கலக்கவும்.

  3. புலாவுடன் பரிமாறவும்