வெளியிட்ட தேதி : 14.12.2013
Software

Microsoft windows version

ஒரு கணினி இயக்கு தளம் (Operating System) மக்களிடம் சென்றடைய‌ முக்கியக் காரணங்களாக‌ அதன் பயன்பாட்டு எளிமை, சிறப்பான‌ மற்றும் விரைவான‌ செயல்பாடு மற்றும் பயனர் இடைமுகங்கள் காரணிகளாகின்றன‌. ஆகவே இயக்கு தளம் உருவாக்கும் நிறுவனங்களிடையே போட்டிகளுடன் கூடிய‌ புதுமையான‌ அம்சங்கள் வாய்ந்த‌ கண்டுபிடிப்புகளும் வெளிவருவத்ற்கேதாகின்றன‌. மேலும் முக்கியமாக‌ இயக்கு தளத்தின் விற்பனை விலைதான் மனதில் கொள்ளவேண்டிய‌ வெளிப்படையான‌ விஷயமாகும்.

இப்பக்கத்தில் நாம் பிரபலமான‌ மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயக்கு தளம் பற்றி பார்க்கலாம்.

01

Windows 8, விண்டோஸ் 8

ஆகஸ்டு 01, 2012ல் வெளியீடு.

02

Windows 7, விண்டோஸ் 7

ஜூலை 22, 2009ல் வெளியீடு

03

Windows Vista, விண்டோஸ் விஸ்டா

நவம்பர் 8, 2006ல் வெளியீடு.

04

Windows XP, விண்டோஸ் எக்ஸ்பி

அக்டோபர் 25, 2001ல் வெளியீடு

05

Windows Me, விண்டோஸ் மீ

செப்டம்பர் 14, 2000ல் வெளியீடு

06

Windows 2000, விண்டோஸ் 2000

பெப்ரவரி 17, 2000ல் வெளியீடு

07

Windows 98, விண்டோஸ் 98

மே 15,1998ல் வெளியீடு

08

Windows NT 4.0, விண்டோஸ் என்டி 4.0

ஆகஸ்டு 24, 1996ல் வெளியீடு

09

Windows 95, விண்டோஸ் 95

ஆகஸ்ட் 24, 1995ல் வெளியீடு

10

Windows NT 3.51 , விண்டோஸ் என்டி3.51

மே 30, 1995ல் வெளியீடு

11

Windows NT 3.5 , விண்டோஸ் என்டி3.5

செப்டம்பர் 21, 1994ல் வெளியீடு.

12

Windows 3.2 , விண்டோஸ் 3.2

நவம்பர் 22, 1993ல் வெளியீடு.

13

Windows for Workgroups 3.11, விண்டோஸ் ஃபார் வொர்க்குரூப்ஸ் 3.11

ஆகஸ்டு 11, 1993ல் வெளியீடு.

14

Windows NT 3.1 , விண்டோஸ் என்டி 3.1

ஜூலை 26, 1993ல் வெளியீடு.

15

Windows for Workgroups 3.1, விண்டோஸ் ஃபார் வொர்க்குரூப்ஸ் 3.1

அக்டோபர், 1992ல் வெளியீடு.

16

Windows 3.1 , விண்டோஸ் 3.1

ஏப்ரல் 6, 1992ல் வெளியீடு.

17

Windows 3.0, விண்டோஸ் 3.0

மே 22, 1990ல் வெளியீடு.

18

Windows 2.11 , விண்டோஸ் 2.11

மார்ச் 13, 1989ல் வெளியீடு.

19

Windows 2.10, விண்டோஸ் 2.10

மே 27, 1988ல் வெளியீடு.

20

Windows 2.03 , விண்டோஸ் 2.03

டிசம்பர் 9, 1987ல் வெளியீடு.

21

Windows 2.01, விண்டோஸ் 2.01

1987ல் வெளியீடு.

22

Windows 1.04 , விண்டோஸ் 1.04

ஏப்ரல் 1987ல் வெளியீடு.

23

Windows 1.03, விண்டோஸ் 1.03

ஆகஸ்ட் 1986ல் வெளியீடு.

24

Windows 1.02 , விண்டோஸ் 1.02

மே 1986ல் வெளியீடு.

25

Windows 1.01, விண்டோஸ் 1.01

நவம்பர் 20, 1985ல் வெளியீடு.

இப்பக்கத்தில் மேலே பயன்படுத்தப்பட்ட‌ பெயர்கள், நிறுவன‌ சின்னங்கள் ஒவ்வொன்றும் அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு வணிகச்சின்னம் அல்லது வர்த்தக்குறி (trademark) ஆகும். இப்பக்க‌த்தினில் குறிப்பிடப்பட்ட‌ அச்சின்னங்கள் இங்கு விளக்கத்திற்காக‌ மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.