Software

எக்ட்ரான் வெப் சிஎமெஸ்

எக்ட்ரான் CMS என்பது ஒரு நிறுவன அளவிலான‌ வலைசார்ந்த‌ உள்ளடக்க மற்றும் இணைய அனுபவ மேலாண்மை தளமாகும்.

இவ்வுள்ளடக்க மேலாண்மை தளத்தின் சிறப்ப‌ம்சங்களாவன‌ : அடுத்த தலைமுறைக்கான‌ நிறுவன வலைத்தளங்கள் உருவாக்கம், மொபைல் பயன்பாடுகள், இண்ட்ராநெட்டுகள் மற்றும் சமூக வலைதளஙகள் நிறுவும் தொகுதிகளைக் கொண்டு விளங்குகிறது.

Ektron Web CMS is an enterprise-level web content management and web experience management platform / system. Ektron Web CMS can be used for creating, managing and optimizing personalized digital experiences across web, tablet and mobile channels.

Product

Ektron Web CMS


Company

Ektron


HQ Location

United States


Year Founded

1998


License

Commercial


Deployment

On-Premise


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.