Software

டுரூப்பல்

டுரூப்பல் (drupal) என்ப‌து ஒரு வலைசார்ந்த‌ உள்ளடக்க மேலாண்மை மென்பொருள் (web content management system) ஆகும். டுரூப்பல் (drupal) ஒரு இலவச‌ திறந்த உள்ளடக்க மேலாண்மை மென்பொருள் ஆகும். இது பி.எச்.பி (php) மொழியில் (programming language) இல் எழுதப்பட்டுள்ளது. சிறிய வலைத்தளம் (small websites / web-portal) முதல் பெரிய சிக்கலான (large scale websites) வலைத்தளங்கள் வரை டூரூப்பல் மூலம் நிறுவப்பட்டு பராமரிக்கப்படலாம். ஜூம்லாவை (Joomla) விட அதிக செயற்கூறுகளை ட்ரூபால் கொண்டிருக்கிறது.
டுரூப்பல் தன்மொழியாக்கம் செய்ய பல வசதிகளைக் கொண்டிருக்கிறது. பன்மொழி வலைத்தளங்கை உருவாக்கவும் டுரூப்பல் உதவுகிறது.


Drupal is a registered trademark of Dries Buytaert. This is a logo owned by http://drupal.com/trademark for Drupal

ட்ரூபாலை உருவாக்கியவர் Dries Buytaert என்பவராவார். ட்ரூபால் தனது கூட்டமைப்பு உதவியுடன் பல்லாயிலத்திற்கும் மேற்பட்ட தொகுதிகள், வார்ப்புருக்களைக் கொண்டு உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வ மென்பொருள் நிரலாக்கவியலாளர்கள் மூலம் ட்ரூபால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

Drupal is a free, open source content management system or “CMS” based on the PHP scripting language. Drupal itself is a CMS framework with its own functions, variables and coding standard.
Drupal introduced in 2001 by the developer Dries Buytaert and has since grown into one of the most popular and robust web frameworks available. It has been estimated that over 7 million websites use Drupal.

Drupal has thousands of custom modules, including image galleries, custom navigation menus, user management, content authoring, tracking and analytics tools, and ecommerce integration. In addition to modules that provide enhanced functionality ahead core functions, there are also a wide range of themes available to customize the appearance of a Drupal website. Of course, more advanced users are creating their own custom modules and custom themes every day and are releasing at various stages from development for testing to release candidate (RC) for production websites.
Since its launch from 2001 Drupal has come a long way and now directly competes with expensive, enterprise-level competitors. The Economist, Sony Music, Sony Ericsson Labs, Symantec,Penn State University, Whitehouse.gov, Linux Foundation are among the respected companies and institutions who have chosen Drupal as a CMS solution for their websites.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.