வெளியிட்ட தேதி : 03.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் - நம்
அருகினில் இருக்கிறது - ( 2 )

1. கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கண்டடைவீர் ( 2 )
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே
மாறாது எந்நாளிலும் - ( 2 )

2. பாடுங்கள் பரவசமாய்
பரமன் இயேசு அன்பினையே - ( 2 )
துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு
மகிமையைக் காணச் செய்யும் - ( 2 )

3. கண்ணீர் துடைத்திடுவார்
கரங்கள் பற்றி நடத்திடுவார்- ( 2 )
அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு
ஆசீர்கள் அளித்திடுவார் - ( 2 )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.