வெளியிட்ட தேதி : 01.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

இயேசுவே நீரே என் இரட்சகர் - ( 2 )
என் ஆத்துமாவின் பரி பாலகர் - ( 2 )
இயேசுவே நீரே என் இரட்சகர் - ( 2 )

செடியாக இறுக்கும் உம்முடன் இணைத்து
கொடியாக என்றும் வாழ்ந்திடுவேன்
கனிபல தந்து மகிழ்ந்திடுவேன்
நான் மகிழ்ந்திடுவேன் நான் மகிழ்ந்திடுவேன் -- ( இயேசுவே )

வார்த்தையான உம்மை என் வாழ்வாக மாற்றி
இயேசுவாக என்றும் வாழ்ந்திடுவேன்
பரிசுத்த வாழ்வில் மகிழ்ந்திடுவேன்
நான் மகிழ்ந்திடுவேன் நான் மகிழ்ந்திடுவேன் -- ( இயேசுவே )

உம் குருதியும் சதையும் உணவாகக் கொண்டு
ஒவ்வொரு நாளும் பெலனடைவேன்
சாட்சி வாழ்வில் உயர்ந்திடுவேன்
நான் மகிழ்ந்திடுவேன் நான் மகிழ்ந்திடுவேன் -- ( இயேசுவே )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.