இயேசுவே என் பிரியமே
இயேசுவே என் பிரியமே
இயேசுவே என் இன்பமே
இயேசுவே என் பிரியமே
இயேசுவே என் இன்பமே
அன்பினாலே என் இதயம் நிறைந்திடவே
உம் பாசத்தாலே என் இதயம் பொங்கிடவே
அன்பினாலே என் இதயம் நிறைந்திடவே
உம் பாசத்தாலே என் இதயம் பொங்கிடவே
என் உள்ளம் தேடுது அது உம்மை நாடுது - ( 2 )
உலகத்திலே எத்தனையோ பாசங்களுண்டு
உள்ளத்திலே எழும்புகின்ற ஏக்கங்களுண்டு
உலகத்திலே எத்தனையோ பாசங்களுண்டு
உள்ளத்திலே எழும்புகின்ற ஏக்கங்களுண்டு
ஆனாலும் நீரோ என் நேசரே - 2
என் உயிரே என் ஆன்ம துணையுமானீரே - ( 2 )
( என் உள்ளம்... 2 ) ( இயேசுவே... 2 )
நல்லதாக தோன்றுகின்ற வழிகளுமுண்டு
நயமாக பேசுகின்ற மனிதருமுண்டு
நல்லதாக தோன்றுகின்ற வழிகளுமுண்டு
நயமாக பேசுகின்ற மனிதருமுண்டு
ஆனாலும் நீரோ என் நேசரே - 2
என் வழியும் உண்மையும் வாழ்வுமானீரே - ( 2 )
( என் உள்ளம்... 2 ) ( இயேசுவே... 2 )
கத்தோலிக்க கிறிஸ்தவ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.