வெளியிட்ட தேதி : 30.06.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

இயேசு ஜீவிக்கிறார் எங்கள் இயேசு ஜீவிக்கிறார்
இயேசு ஜீவிக்கிறார் எங்கள் இயேசு ஜீவிக்கிறார்
வாழ்வும் வழியும் உம்மையுமான இயேசு ஜீவிக்கிறார்
எங்கள் இயேசு ஜீவிக்கிறார்

அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயா
அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயா ஒ ஒ ஒ ஒ அல்லே அல்லேலூயா

கவலை பாடுகின்ற மானிடரே நம்
இயேசுவை நோக்கி பாருங்களே
கவலை பாடுகின்ற மானிடரே நம்
இயேசுவை நோக்கி பாருங்களே
அவர் சுகம் தருவார் நமக்கு பெலன் தருவார்
நன்மைகளால் நம்மை நிரப்பிடுவார்
அவர் சுகம் தருவார் நமக்கு பெலன் தருவார்
நன்மைகளால் நம்மை நிரப்பிடுவார் - ( இயேசு ஜீவிக்கிறார் ) - ( 2 )
(அல்லே அல்லேலூயா ஒ ஒ ஒ ஒ)

இயேசுவின் பாதம் இருப்போரே - நீங்கள்
இயேசுவுக்கே என்றும் சொந்தங்களே
இயேசுவின் பாதம் இருப்போரே - நீங்கள்
இயேசுவுக்கே என்றும் சொந்தங்களே
அவர் அற்புதம் செய்வார்
எந்நாளும் நம்மோடு வாழ்ந்திடுவார்
அவர் அற்புதம் செய்வார்
எந்நாளும் நம்மோடு வாழ்ந்திடுவார் - ( இயேசு ஜீவிக்கிறார் ) - ( 2 )
(அல்லே அல்லேலூயா ஒ ஒ ஒ ஒ)


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.