வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை - ( 4 )

கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே - ( 2 ) -- ( ஆராதனை )

ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே - ( 2 ) -- ( ஆராதனை )

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே - ( 2 ) -- ( ஆராதனை )

இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே - ( 2 ) -- ( ஆராதனை )

அக்கினி ஜீவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே - ( 2 ) -- ( ஆராதனை )

பரிசுத்தமும் சத்தியமும் - தாவீதின்
திறவுகோலை உடையவரே - ( 2 ) -- ( ஆராதனை )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.